Login

Lost your password?
Don't have an account? Sign Up

26 comments

  1. @gayaszain839

    ரொம்ப ரொம்ப அருமையாக விளக்கமாக சொன்னீங்க டாக்டர்.
    மிகவும் உபயோகமுள்ள பதிவுங்க
    ரொம்ப நன்றிங்க டாக்டர்

  2. @gayaszain839

    என்ன ஒரு அருமையான உதாரணம் சொன்னீங்க டாக்டர்
    Washing Machine ல துணி போட்டுட்டு திடீர்னு கரன்ட் போனா அப்படியே நிற்கும் அதுபோல நம்ம late night ல சாப்பிடும் சாப்பாடும் Digest ஆகாமல் அப்படியே வயித்துல இருக்கும்
    பிறகு 4 மணிக்கு வேல செய்ய தொடங்கும்
    இனி heavy food ராத்திரி எடுக்காம முயற்சி செய்றேன் டாக்டர்.
    God bless you doctor

  3. @தம்பிதம்பி-ய6ங

    மேடம் இந்த மாதிரி பார்த்து பார்த்து சாப்பிட்டுவணக்கு தான் பிரச்சனை பார்த்ததும் அடிச்சி மெய்ச்சவனுக்கு ஒண்ரும் இல்லை

  4. @ramjipandit1511

    சூப்பர் dr அம்மா நல்ல பதிவு நன்றி இரவு 8:00 மணிக்கு அவசியம் சாப்பிட வேண்டும் அதற்கு மேல் சாப்பிடுவது மிகவும் நல்லது அல்ல

  5. @mahalakshmim1520

    என் வீட்டு க்காரன் குடிச்சிட்டு night ஃபுல்லா தான் கண்டத சாப்பிடறான் நல்லா தான் இருக்கான்

    1. @kumarramesh2057

      செம்மையான மரியாதை கொடுக்குறீங்க அக்கா உங்க வீட்டு கு😂 காரருக்கு அவர் உணவு உள்ளே எது வந்தாலும் செரித்து விடுகின்ற அளவிற்கு உங்களது உணவு சிறப்பாக அமைந்திருக்கின்றது எனவே உற்சாக பானம் ஊத்து என்ற பானம் கருக்கி வைத்த உருக்கி வைத்த கோழிக்கறி ஆட்டுக்கறி போன்ற அனைத்து வகையான கறி காய்களையும் அழகாக துவம்சம் செய்து எனர்ஜியாக மாற்றி விடுகின்றது அடிப்படை காரணம் அவரது ஜெனரேட்டர் சரியாக இயங்குகின்றது அந்த ஜெனரேட்டர் உணவைக் கொடுத்து விடுகின்றீர்கள் என்றுதான் அர்த்தம் வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂😂😂😂

  6. @GandhiMahalingam-97

    அழகான அருமையான அறிவுரை வழங்கும் உங்களுக்கு இனிய வாழ்த்துகள் 💐🌹💐

Leave a Comment

Your email address will not be published.

*
*