Login

Lost your password?
Don't have an account? Sign Up

Know Your Candidates | நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம்! நாளைய தலைமுறைக்கு வாழ்வளிப்போம்!

Contact Us To Add Your Business

உங்கள் வேட்பாளர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்/Know Your Candidates நமது சின்னம் ஒலிவாங்கி ( மைக்)

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

38 comments

  1. @தாய்த்தமிழ்

    வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது எதிர்கால நம் தமிழ் சொந்தங்களாக இருக்கட்டும். தமிழன்டா

    1. @gowsicraja7824

      Apo vizhunthudu bro 😂, Just for Fun, Naamum vazhanum Aduthavanum vaazhanum ( YAATHUM OORE YAAVARUM KELIR ), Tamil laye potturupen But inga thaan pathi perukku Tamizh padikave theriyalaye 😢 Athan Ipdi

  2. @rajkiran1248

    நான் பார்த்ததிலேயே ஒரு மகத்தான வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் சிறப்பானது என்றால் அது நாம் தமிழர் கட்சி கூட்டமே

  3. @Black_Trouser35

    இது போன்ற நேர்மையான, உண்மையான, சமத்துவமான, சமூக நீதி கொண்ட கட்சியை இழந்து விடாதீர்கள்,ஏமாற்றிவிடாதீர்கள் வாழ்க நாம் தமிழர் கட்சி ❤❤❤

  4. @selvamcouppoussamy1084

    அருமை அருமை, சிறப்பு மிக சிறப்பு, நல்ல தெளிவான விளக்கம் அழகான உரையில் மேற்கோள் காட்டி பேசியது மிகவும் அழகாக இருந்தது, வாழ்த்துக்கள், மக்கள் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற மைக் சின்னத்தில் ஓட்டு போட்டு ஆட்சிக்கு வர செய்ய வேண்டும்.

    1. @kumarkumar-ro1hz

      wat seeman says most of the information are correct..but he dunno how to make it successful in politics…instead of contesting in all location..his entire party must concentrate on one place win tat place and by making it great, he can win other places easily.

    2. @arulcam4109

      Naan vote poodren kandipa,But indha time varaikum 1 person kooda yen Street ku vote kettu varala(DMK,ADMKand PMK yelaarum vandhutaanga except NTK)

      Naan yendha nambikai la vote pootradhu sollunga?

    3. @prabakaran1456

      ​@@arulcam4109Brother matha kathchi pola NTK kitta avlo kasu illanu ungalukku nallave theriyum, athum mattum illama, namma yarayum kasu kuduthu velaikku kopudurathu illa… MONEY MAKES THE DIFFERENCE EVERY TIME… please vote for NTK ❤

  5. @yesveeyesemm4684

    அருமை இதுவரை எந்த கட்சியும் செய்தாத வித்தியாசமான செயல் இதேபோல் உங்கள் ஆட்சியும் மற்ற கட்சியில் இருந்து மாரறுபட்டு இருக்கும் என்று நினைக்கிறேன் வாழ்த்துகள்

    1. @jayc4830

      உறுதியாக, மக்களுக்கு நல்லது செய்வதே நாம் தமிழர் கட்சியின் நோக்கம். நன்றி.

  6. @vajravelumachari4542

    அருமையான. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்.வாழ்க தமிழ். வெல்க நாம் தமிழர் கட்சி

  7. @TheAbe55

    நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அனைவருக்கும் என் புரட்சி வாழ்த்துகள்🔥💪🏾🎙️❤️👍🏾👍🏾👍🏾 வெற்றி பெறும் வரை போராடுவோம்💪🏾 உயிர் மூச்சு உள்ளவரை தமிழ் தேசியத்தை போற்றி காப்போம் ✊🏾💯

  8. @fluffycandyfloss5045

    இத்தனை உறவுகளும் வெற்றி பெற்று வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லதே செய்து எவ்வுயிர்களையும் நேசித்து வெற்றி நடை போட இறையருள் நல் வாழ்த்துக்கள் உறவுகளே
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🥰🥰🥰🥰🥰🥰🥰✨✨✨✨✨✨✨✨👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  9. @firstclasstamila135

    இப்படி பட்ட வேட்பாளர்களை இந்தியாவில் எந்த ஒரு கட்சியும்,தேர்தலில் நிறுத்தியது கிடையாது💥💥💥💥💥

  10. @thirupathigovindan5945

    மிக மிக சிறந்த படைப்பு.
    இந்த காட்சி அமைப்பிற்காகவே நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கலாம்.

  11. @rajkumars-hw8bz

    புரட்சி எப்போதும் வெல்லும் அதை நம் நாளைய தலைமுறை சொல்லும் நாம் தமிழர் நாமே தமிழர் 🎉🎉❤❤❤

  12. @MohanRaj-vk4yi

    மெய்சிலிர்க்க வைக்கும் காணொளி 🔥நாம் தமிழர் கட்சியின் வெற்றி காலத்தின் கட்டாயம் 💪

Leave a Comment

Your email address will not be published.

*
*