Login

Lost your password?
Don't have an account? Sign Up

40 comments

  1. @umamaheshwarimoorthy6062

    மிக அருமையான கருப்பு உளுந்து தோசை ரெசிபி 👌👌…அழகாகச் சொன்னீர்கள் மேடம் மிக்க நன்றி 🙏🙏… அதுவும் கருப்பு உளுந்து சேர்த்து அரைப்பது பற்றி நீங்கள் சொன்னது மிகவும் உபயோகமாக உள்ளது மிக்க நன்றி…😊🙏🎉💐

  2. @kavithaisaaral948

    கருப்பு உளுந்து தோசை தக்காளி சட்னி குறிப்புகள் நீங்கள் சொல்கிற விதம் அருமை மிக தெளிவாக புரியும் வகையில் உள்ளது ஜெயா தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சமையல் குறிப்புகள் பார்த்திருக்கிறேன் வாழ்க வளமுடன்

    1. @mallikabadrinathveetusamay4838

      ஊற வைத்து அரைத்தால் தான் நன்றாக வரும்.மாவை நொதிக்க விடக்கூடாது.அரைத்த உடனே கிளற வேண்டும்.

  3. @thenmozhip1430

    1980 ல் தங்கள் சமையல் குறிப்புகள் மங்கையர் மலர் புத்தகத்தில் வந்து விடாமல் படித்து சமைத்தது . நன்றி சகோதரி. என் வயது 65.

Leave a Comment

Your email address will not be published.

*
*