🔴01-09 -2025 வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் நினைவிடத்தில் சீமான் செய்தியாளர் சந்திப்பு
Contact Us To Add Your Business
வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 310ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி
01-09-2025 அன்று காலை 12 மணியளவில் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் அமைந்துள்ள நெற்கட்டான் செவ்வலில் அமைந்துள்ள பாட்டனாரின் நினைவிடத்தில், நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வீரமிகு நமது பாட்டனார் பூலித்தேவன் அவர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினார்
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



நாம் தமிழர்❤❤❤❤❤👍
NTK 🌴💯💪🙏
சீமான்களப்போராளி❤
சீமான்இனப்போராளி
அண்ணா நீங்க சொல்வது எல்லாம் சரிதான் கேட்கவே இன்பமாகவும் சந்தோசமாகவும் இருக்கு தமிழரோடு பண்பாடும் பழக்கவழக்கங்களும் கேட்கும்போதே ஆனந்தமா இருக்குது அதைப் பின்பற்றி வாழ்ந்தால் எத்தனை ஒரு சந்தோசமான வாழ்க்கையா இருக்கும் ஆனால் அதை பேச்சாளர் மட்டுமே சாதிக்க முடியாது பிரபாகரன் போலவே நீங்களும் பிடிவாதமா இருக்காதீங்க முள்ளை முள்ளால் தான் எடுத்து ஆக வேண்டும் திராவிட திட்டம் ஆரியத் திடமும் இருக்கிற ஒன்று நம்மகிட்ட இல்லாதது பணம் மட்டும் தான் அது இல்லாம நாமளும் ஒண்ணுமே பண்ண முடியாது இன்றைக்கு இருக்கிற சூழலில் திமுகவை ஒழிப்பதற்கு ஒரே வழி தான் அவர்களை விட அதிகப்படியான இலவசத்தை கொடுத்தாலே போதும் மக்கள் ஓட்டு போட்டு விடுவான் இதை முழுமையாக புரிந்து கொண்டது அதனால் தான் ஜெயலலிதா அத்தனை தெளிவாக அதிகப்படியான இலவசத்தை கொடுத்து மக்களை தனது கைப்பிடியில் வைத்துக்கொண்டார் எதிரே எட்டிப் பார்த்த அளவுக்கு எதிரியே இல்லை என்றார் அந்த சாதனையை நமக்கு வேணும் என்றால் கண்டிப்பாக அதிகப்படியான இலவசம் வேண்டும்
💥🙏🙏🙏🙋
சிறப்பு
Tank you all Canada Kumar valka naam tamilar ❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤
புளிதேவன் புகழ் வாழ்க 🎉🎉🎉🎉🎉
பூலி தேவன் புகழ் வணக்கம்
கெட்டிபொம்மலு கொள்ளைக்காரன்
புலி தேவன் டா தமிழா
உணர்ந்து கொள் தமிழா
திராவிட கும்பல் உன் இனம் மொழி வரலாறு உன்னை வைத்தே அழித்து விட்டது என்று உணர்ந்து கொள்ளடா தமிழா
நாம்தமிழர் ❤❤❤2026 🎉
அடுத்த முதலமைச்சர் அண்ணன் சீமான் தான்
Save eelam tamil people and nature
மொத்தம் சிஸ்டம் out
🎉🎉🎉