சாந்தன் திருவுடலுக்கு இறுதி வணக்கம் செலுத்திய சீமான் | சென்னை மருத்துவமனை | நளினி | இரவிச்சந்திரன்
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



வந்தவரை எல்லாம் ஆளவைத்தோம் ஆனால் இரத்த சொந்த ஈழதமிழனை சாகடித்தோம் 😌 😭😭
தமிழன் ஆள வேண்டும்.. 👍👍👍
உண்மை. தமிழர்கள் யோசிக்க வேண்டும்.
வீரவணக்கம்
Unmai. Pavem annen
😢
விதைக்க பட்டிருக்கிறார்🥺…. தமிழர்கள் சிந்திக்கவேண்டும்…. ஒரு நாள் நாம் எழுவோம்…..
உங்களை நம்பி வந்த எங்கள் ஈழத்து மகனை கொன்று விட்டது தமிழ் நாட்டு மண். செய்யாத குற்றத்துக்காக எத்தனை ஆண்டுகள் எவ்வளவு வேதனை பட்டு இருப்பார் அண்ணா. ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா ஈழத் தமிழன்
😢😢😢😢
😢😢😢😭😭
அண்ணன் சாந்தனுக்கு வீரவணக்கம். தமிழீழத்தை வென்றெடுப்போம் என்று அவர் மீது உறுதி ஏற்ப்போம். அவர் ஆன்மா நம்மை வழிநடத்தட்டும்.
😊❤
அண்ணாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை அடைய வேண்டும் என்று நான் பிராத்தனை செய்கிறேன்😢😢😢
வீரவணக்கம். நாம்தமிழர் சீமான் அவர்கள் சிறந்த அரசியல் ஆசான் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
True😮😮😮😮😂😂😂😂
seruppu pinjudum
என் கண்களில் கண்ணீர் எதையும் எழுதமுடியவில்லை😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
வீர வணக்கம்!
வீரவணக்கம் நாம் தமிழர் கட்சி தம்பி தங்கைகள். வந்தேறிநாய்களை வாழவைத்தோம் நம் உறவை இழந்துவிட்டோம்🙏🙏🙏🙏🙏🙏
தமிழ்த்தாயே உனக்கு கடமை பட்டவள்
அவளால் நீ அனுபவித்தது கொஞ்சம் நஞ்சமல்ல
அண்ணன் சாந்தனுக்கு வீரவணக்கம்
மிகுந்த வலியை கொடுக்குது அதிகாரத்தில் நம்ம இனத்தான் இருந்தால் இந்த நிலைமை நடக்குமா
சாந்தன் அண்ணா அவர்களுக்கு இறுதி
வீரவணக்கம் 🐅🐅🐅🐅🐅
தம்பிகளே நாம்தான் காரணம்,எவன் ஆண்டால் என்ன என்று குடிக்கு அடிமையாகி இருக்கும் தமிழனை திருத்தப்பாருங்கள்.இன்று தமிழர்களிடம் ஒற்றுமையில்லை,இந்தமண் நம்மண் என்ற உணர்வுஇல்லை,குடி போதை அடிமை,ஏமாற்றுதல்,லஞ்சம்,ஊழல் என்ற எல்லா கெட்டகுணங்களும் நிறைந்த தமிழனை திருத்தப்பாருங்கள்.
வீர வணக்கம்,
தமிழ் வீரன் ஆன்மா அமைதி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..
திரு எகனே போற்றி…
33 ஆண்டுக்கால போராட்டம் அனைத்தும் இன்று வீணாக போனது….ஒற்றை தாயின் ஆசையை நிறைவேற்றாமல்…இன்று சாந்தனை பிணமாக அனுப்புகிறது எம் தமிழ் இனம்….வீரவணக்கம்….
மிகவும் வெட்கமாக உள்ளது…தமிழ்நாட்டில் எட்டு கோடி தமிழர்கள் இருந்தும்…இந்த ஒற்றை தமிழனைக் காக்க முடியவில்லை….
விடை கொடு எங்கள் நாடு
கடல்வாசம் தெளிக்கும் வீடு…..எங்கள் இலங்கை தாய் மண்ணே எங்களை மண்ணியுங்கள் அண்ணை தமிழ்த்தாயே.
வீரவணக்கம்❤❤❤❤❤
தமிழர்களின் தாகம்…
தமிழீழ தாயகம் …
வீரவணக்கம் அண்ணா 💔💔💔
சாந்தன் ஐயாவுக்கு வீரவணக்கம் 🙏😔