🔴நேரலை 03-03-2024 சீமான் செய்தியாளர் சந்திப்பு | சாந்தன் புகழ்வணக்கக்கூட்டம் | Seeman Pressmeet LIVE
Contact Us To Add Your Business
#seemanfieryspeech2024 #tamilnadupolitics
முழுமைபெறாத நீதி விசாரணை காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு 32 ஆண்டுகள் கொடுஞ்சிறையில் வாடி, பல கட்ட சட்டப்போராட்டங்களுக்கு பிறகு மரண தண்டனையிலிருந்தும், சிறைக்கொடுமையிலிருந்தும் விடுதலையான பிறகும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு சிறிதும் கருணையற்று சிறப்பு முகாம் எனும் சித்திரவதைக்கூடத்தில் அடைத்து வைத்திருந்ததன் விளைவாக உடல் மேலும் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பயனின்றி உயிரிழந்த சாந்தன் அவர்களது நினைவேந்தல் நிகழ்வு,
நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நாளை 03-03-2024 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெறவிருக்கிறது.
தமிழ்த்தேசியப் பொதுவுடைமைப் போராளி புலவர் கு.கலியபெருமாள் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நாளை மறுநாள் 04-03-2024 திங்கட்க்கிழமையன்று காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



தமிழ்த்தாய் வாழ்க
தலைவர் பிரபாகரன் வாழ்க
சின்னம்வென மாறலாம்…. என்றும் அண்ணன் சீமான் முதலமைச்சர் ஆவர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆயிரம் தடைகள் வந்தாலும் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.. 💪💪💪
ஆயிரம் மடங்கு வலிமையோடு இந்த தேர்தல் களத்தை சந்திப்போம்💪🏽💪🏽💪🏽
சீமான் அடிக்கிற அடி செருப்படி, சம்பவம் தரமான சம்பவம்
தமிழக முதல்வர் seemn
வீர வணக்கம்… வீர வணக்கம்🙏🙏🙏
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
என்றும் சீமான் அண்ணனின் வழியாக நாம் தமிழர் ✊❤🌾
எங்க அண்ணன் தான் சின்னம் பயந்து நடுங்கும் .. பிஜேபி திமுக அதிமுக காங்கிரஸ்
அரசியல் என்றாலே சாக்கடைதான் என்று விலகி வேதனையில் இருந்தவர்களுக்கு, அரசியலில் நல்ல நம்பிக்கை வளரச்செய்துவருபவர் நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.
🙏❣️🌎❣️👌👌👌👌👌❣️🌞❣️💯💯💯💯❣️👌👌👌👌👌❣️👌👍👌👍👌👍👌❣️🙏
Crct bro🙌❤✊
அண்ணா எந்த நிலைமை வந்தாலும் உங்களுடன் இருக்கிறோம்
காலம் ஒருநாள் மாறும் நேர்மை வெல்லும் பொறுத்து இருப்போம்
அண்ணன் சீமான் அவர்களின் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உறுதுணையாக நிற்கும் எம் தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் நன்றிகள் வாழ்த்துகள் தமிழன் என்று சொல்லடா நாம் தமிழராய் ஒன்று பட்டு தலை நிமிர்ந்து நில்லடா
நாம் தமிழர் கட்சி சின்னம் முக்கியம் இல்லை நல்ல எண்ணம் இருக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் வெல்லுவம்
உண்மையான தமிழ் மக்கள் நாம் தமிழருக்கு வாக்களிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் இனியும் இந்த அநீதியைச் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தமிழ் நாட்டு தேர்தலில் தமிழர் யார் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம் இந்த கேள்வி கேட்பவர்களுக்கு
பதில்:ஒரு அமைச்சர் அவர் சொந்த மாவட்டத்திற்கு மட்டும் அமைச்சரா இல்லை ஒட்டுமொத்த தமிழ் நாட்டிற்கும் அமைச்சரா ஒட்டுமொத்த தமிழ் நாட்டிற்கும் அமைச்சர் என்றால் யார் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம் நாம் தமிழர்
அது சீமான் சின்னமல்ல அது சீமான் உள்ளம் நீ சின்னத்தை கொடு நீ சின்னத்தை கொடுக்காத போ அது வேற 10 சீட்டு வெல்லும்
எங்கள் ஆசான் அண்ணன் 🙏🙏🙏💪💪💪