Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴வேட்பாளர் அபிநயா உரை- 01.07.24 | விக்கிரவாண்டி – கெடார் பொதுக்கூட்டம்!

Contact Us To Add Your Business

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 2024

மாற்றத்திற்கான புரட்சிகர அரசியலை முன்னெடுத்து தனித்துவத்தோடு களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்!

தலைமை: செந்தமிழன் சீமான் அவர்கள்
நாள்: 01. 07. 2024,

கெடார்

மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும், மறக்காமல் கூடுவோம் ! நாம் தமிழர்!

விக்கிரவாண்டி தொகுதி தலைமைதேர்தல் பணிக்குழு#seemanfieryspeech2024 #tamilnadupolitics

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2024

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

21 comments

  1. @arulp8425

    உங்கள் பேச்சு வழியில் நல்ல தெளிவாகவும் உண்மையாகவும் இருக்கின்றன மிகவும் அருமை சகோதரி

  2. @ஐந்துவீட்டுசாமிதுனை

    அருமை அருமை டா இந்த மாதிரி யாருன்னு கிளைகளிலும் கிழிக்க மாட்டாங்களா சூப்பர்டா சூப்பர்டா இந்தப் பேச்சுக்காக மக்கள் கண்டிப்பாக உங்களுக்கு வாக்களிப்பார்கள் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் நாம் தமிழர் இந்த தமிழ்நாட்டில் கடவுளே வந்து நமக்கு வைத்தியம் பார்த்திருக்கிறார்கள் காரணம் என்றால் இது தாயுமானவர் என்று இதற்கு பெயர் உண்டு அதுபோல நீங்கள் கண்டிப்பாக தெய்வத்தின் அருளால் வெற்றி பெற வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  3. @rameshkrishna4161

    சிறப்பு மிகுந்த பதிவு
    நாம் தமிழர் கட்சியின் அபிநயா அவர்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் அன்பு மக்களே

  4. @VithushaJerisan

    நாம் தமிழர் அபிநயா உன் கனவை நிறைவேற்ற சகல இயற்கையின் ஆசீர்வாதம் என்றும் இருக்கும் நாம் தமிழர் ❤❤❤❤❤💪💪

  5. @rajeshgnanam8629

    விரைவில் சட்டசபையில் உரையாற்ற போகும் அபிநயா டாக்டர் அவர்களுக்கு நன்றி நாம் தமிழர் கட்சியின் வரலாற்று எம்எல்ஏ முதல் முதல் மருத்துவர் அபிநயா நாம் தமிழர் 🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍👍

  6. @sankarvijaya140

    அருமை ❤ அருமை ❤அருமை❤ சகோதரி அபிநயாவை வெற்றி பெறச் செய்யுங்கள் மக்களே.🙏

  7. @SenthilKumar-c5w

    சகோதரி அபிநயா அவர்களை நானும் மாற்று கட்சிக்காரன் தான் விக்ரபாண்டி தொகுதிக்கு உட்பட்டவன் தான் இந்த தடவை எங்கள் வீட்டில் இருக்கும் ஆறு வாக்குகளும் நாம் தமிழருக்கு

Leave a Comment

Your email address will not be published.

*
*