Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை:30-09-2026 மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் பொதுக்கூட்டம் | சீமான் பரப்புரை

Contact Us To Add Your Business

வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி (புதுச்சேரி) சட்டமன்றத்தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் பரப்புரைப் பயணத் திட்டம் பின்வருமாறு;

சட்டமன்ற இடைத்தேர்தல் 2026
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
பரப்புரைப் பயணத்திட்டம் பரப்புரை நிகழ்வு :

——————————————————————————————————————————————————-
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி பரப்புரைப் பயணத்திட்டம்:

27-09-2026 ஞாயிற்றுக்கிழமை
4 மணி – வாகனப்பரப்புரை இடம்: படாளம்
5 மணி – வாகனப்பரப்புரை இடம்: மேலவளம் பேட்டை கூட்டுச்சாலை
6 மணி – பொதுக்கூட்டம் இடம்: சித்தாமூர் (சரவம்பாக்கம் கூட்டுச்சாலை)
——————————————————————————————————————————————————-
30-09-2026 புதன்கிழமை
4 மணி -வாகனப்பரப்புரை
5 மணி -வாகனப்பரப்புரை
6 மணி – பரப்புரைப் பொதுக்கூட்டம்

==================================================================

"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"

அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube

—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

10 comments

  1. @Guru_7894

    தோழரே இந்த கானோளியை எத்தனை பேரு தாராபுரம் மற்றும் மாதுராந்தகத்தில் இருந்து பாக்கிறிங்க

  2. @ponrajs5292

    சீமான் அண்ணா, நீங்கள் பேசும் கருத்துகள் நல்லா இருக்கு. ஆனால் அந்தக் கருத்து மக்களிடம் இன்னும் அதிகமாகச் சென்று சேர வேண்டும்.
    ‘சகுனி’ படத்தில் ஒரு dialogue வரும். ஒரு கருத்தை 1000 பேரிடம் சொன்னால், அதில் 2 பேர் தான் கவனிப்பார்கள். அதே கருத்தை 100 பேரிடம் சொல்லும்போது, அது 1000 பேரிடம் சென்று சேரும் அளவுக்கு அதை எப்படி எடுத்துச் சொல்வது என்பதுதான் முக்கியம் என்று கார்த்தி சொல்வார்.
    அதே மாதிரி அரசியலிலும் ஒரு நல்ல திட்டத்தை அறிவிப்பது மட்டும் போதாது; அந்தத் திட்டத்தால் ஒரு சாதாரண குடும்பத்திற்கு என்ன பயன் என்பதை எளிய கணக்கில் மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
    உதாரணமாக, நீங்கள் “கல்வி இலவசம்” என்று சொல்கிறீர்கள். ஆனால் அதை இன்னும் practical-ஆக சொல்லலாம்.
    “இன்று பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை private school-ல் படிக்க வைக்கிறார்கள். வருடத்திற்கு சுமார் ₹1 லட்சம் வரை school fees செலவாகிறது என்று வைத்துக்கொள்வோம்.
    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு பள்ளிகளை தரமான private/international school-களுக்கு இணையாக மேம்படுத்தி, அதே தரமான கல்வியை இலவசமாக வழங்குவோம்.
    அப்போது ஒரு குடும்பம் private school fees-ஆக வருடத்திற்கு செலவிடும் ₹1 லட்சம் வரை சேமிக்க முடியும்.
    அரசு ஒரு குடும்பத்திற்கு மாதம் ₹1,000 உதவி கொடுத்தால் வருடத்திற்கு ₹12,000 தான் கிடைக்கும். ஆனால் குழந்தையின் கல்விச் செலவு குறைவதால் ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு ₹1 லட்சம் வரை சேமிப்பு ஏற்பட்டால், அதன் தாக்கம் குடும்பத்தின் வாழ்க்கையில் மிகப் பெரியதாக இருக்கும்.
    அதனால் ‘
    ‘உங்கள் குழந்தையின் தரமான கல்விக்காக நீங்கள் வருடத்திற்கு செலவு செய்யும் பணத்தை நாங்கள் மிச்சப்படுத்துகிறோம்’
    என்று மக்களுக்கு புரியும் வகையில் சொல்ல வேண்டும்.
    பெரிய பணக்காரர் அதிக பணம் செலவு செய்து பெறும் தரமான கல்வியை, சாதாரண மக்களின் குழந்தைகளுக்கும் அரசு இலவசமாகக் கிடைக்கச் செய்யும் — இதுதான் மக்களுக்கு நேரடியாக புரியும் message.
    திட்டம் என்ன என்பதோடு, அந்தத் திட்டத்தால் ஒரு சாதாரண குடும்பத்தின் மாதச் செலவு எப்படி குறையும் என்பதை examples மற்றும் simple calculation-களுடன் தொடர்ந்து மக்களிடம் கொண்டு செல்லுங்கள். அப்போதுதான் உங்கள் policy message இன்னும் எளிதாக reach ஆகும்.

Leave a Comment

Your email address will not be published.

*
*