🔴நேரலை14-06-2025 திருமுருகனுக்குத் தீந்தமிழில் குடமுழுக்கு | சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



தமிழர்கள் குருதி புத்துணர்ச்சி அடைந்த நாள் ❤
🔥🔥🔥🔥🔥
நாம் தமிழர் கட்சி சவூதி அரேபியா ❤❤❤
அன்பு ஐயா, அருமை அண்ணா வணக்கம், வாழ்த்துக்கள். தமிழகத்தில், தமிழ் கடவுளுக்கு தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடைபெற வேண்டும். அதுவே தூய தமிழரின் வெற்றியாக இருக்க முடியும். ஒன்றிலாவது என்பது பிச்சை கேட்பது போல் உள்ளது. தவிர்க்கவும். இது நம் மண், நம் கடவுள், நம் கோவில், தமிழ் கடவுள் முருகனுக்கு தமிழில் மட்டுமே 70 குண்டங்களிலும் தமிழே ஒலிக்க வேண்டும். நம் உரிமையை மீட்டெடுப்போம். வாழ்க தமிழ், வளர்க தமிழர் இனம்.
ANNAN SEEMAN ✌️ALL OF YOU ❤️❤️❤️❤️CONGRATULATION
Ntk❤❤❤
சீமான்வெல்வார்/நாம்தமிழர்
உறுதியான அன்பு எச்சரிக்கை கோயில் கருவறையில் தமிழ் வழிபாடு ஒன்றே தமிழுக்கான அனைத்து போராட்டங்களில் முழு வெற்றியை அளிக்கும்,அளிக்கும், அளிக்கும்.. இது நாம் வணங்கும் தெய்வத்தமிழ் மீது ஆணை, ஆணை,ஆணை.
தமிழில் தான் குடமுழுக்கு செய்ய வேண்டும் நாம் தமிழர்❤
திருச்செந்தூர் ரில் கோயிலுக்கு உள் இப்போது புதிதாக நிறைய பிற மொழி கல்வெட்டு உள்ளது அத பார்க்கும் போது இதயத்தை கிழித்துவெளிய எரிந்து விடலாம் என்று கோபம் வருது
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏
அண்ணன் சீமான்💥🗿 நாம் தமிழர்—–>>>>>>>
சில காலங்களுக்கு முன்பு
ஐயா மணியரசன் அவர்களும்
அண்ண சீமான் னும் ஒன்று சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்💭
ஆனால் இப்போது பல இடங்களில் ஒன்றாக நிற்பது மகிழ்ச்சி
ஐயா மணியரசன் னும், சீமானும் தமிழ்தேசிய த்திற்கு முக்கியம்
இருவரும் எந்த நேரத்திலும் நிலையிலும் ஒன்றாக இருந்தால் மட்டுமே பலம்
முதலில் தத்துவம்
வாழ்க தமிழ் வளர்க தமிழ்❤❤❤❤❤❤
த மி ழ் இ ன த் தி ன் அண்ணா வாழ்த்துக்கள்
தமிழ் சீமான் வாழ்க
சீமான் அண்ணன் அருமையான பேச்சு
அண்ணை தமிழில் நன்னீராட்டு நடக்கவில்லை என்றால் போராட்டம் வேடிக்கும் நாம் தமிழர்
Namm thamilar
Naam thamizar NTK Anna seeman Anna super ❤❤❤❤❤❤🎉🎉🎉
அண்ணனின் ஆகாச்சிறந்த உரை.
தமிழ் தேசியத்திற்கு கிடைத்த ஒற்ற நம்பிக்கை என்னுயிர் தலைவன் அண்ணன் சீமான் அவர்கள் தமிழக மக்களே தமிழ்நாட்டில் கிடைத்த கடைசி நம்பிக்கை வரும் 2026 அண்ணன் சீமான் தலைமையில் தமிழ் தேசிய மலரப் போகிறது தமிழர்கள் நிமிர்ந்து வாழ போகிறார்கள் கடைசி நொடியில் அண்ணன் சீமான் தீப்பொறியாக மாறினார் என்னுயிர் தலைவன் சீமான் அவர்கள் என் புரட்சிகரமான வாழ்த்துக்கள் என் தமிழ் தேசியம் வாழ்க வளர்க என் தலைவர் பிரபாகரன் வாழ்க வளர்க நாம் தமிழர் 💪🐅💪
வீர எழுச்சியரை தந்த நமது பாசமிகு அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இறைவன் நல்ல உடற் சுகத்தைத் தந்து நீண்ட காலம் நம் தமிழோடும் நம்மோடும் வாழ வைக்க வேண்டுகிறேன்… நாம் தமிழர் ❤❤❤🔥🔥🔥💪💪💪