Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை 28-04-2026 | தேனிசை செல்லப்பா மறைவு | சீமான் நேரில் அஞ்சலி மலர்வணக்கம் | நாம் தமிழர் கட்சி

Contact Us To Add Your Business

"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"

அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

20 comments

  1. @ravikarthigesu3207

    பெருமைக்குரிய ஐயா தேனிசை செல்லப்பாவின் ஆத்மா சாந்தியடைய ஈழத்தமிழன் பிரார்த்திக்கின்றேன்🙏

    ஒம் சாந்தி!

  2. @anthonypillaithavasekaran1050

    வீரவணக்கம் ஐயா. காதிற்கு இனிமையான பல புரட்சி பாடல்களை பாடிய மாமனிதர் இவர்.

  3. @sivap6641

    தமிழர்களின் நாடி நரம்புகளில் வீர உணர்வை ஊட்டி விடுதலை தீ வளர்த்த தேனிசை குரலோன் தேனிசை தென்றல் ஐயா தேனிசை செல்லப்பா அவர்களுக்கு வீரவணக்கம்

  4. @youtubekanal3907

    தேனிசை செல்லப்பா ஈழ தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த கவிஞர் பாடகர் அவரும் ஒரு போராளி எமது இனத்தின் விடுதலைக்காக குரல் மூலமாக போராடியவர் தலைவர் விருது பெற்றவர் அவரின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது என்னுடைய கண்ணீர் துளிகளை அஞ்சலியாக செலுத்துகிறேன்

  5. @Punniyakotti-h9t

    தமிழினத்தின் தேனிசை செம்மல் அய்யா. 🎉🎉🎉 ஓம் சாந்தி!! அவரை இழந்து வாடும் இதயங்களுக்கு வருத்தத்தையும், இரங்கலையும் தெவித்துக் கொள்கிறேன் .

  6. @pandianramasamypillai9142

    “தமிழ் விடுதலை குரல் முரசு ” ஐயா செல்லப்பா அவர்களுக்கு புகழ் வணக்கம் 💐💐💐💐

  7. @jeya-v3f

    ஐயாவின் ஆன்மா சாந்தியடைய பிராத்திப்போம்.
    அன்னாரின் குடும்பத்தாருக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலிகள்
    ஒம் சாந்தி.. ஓம் சாந்தி…ஓம்சாந்தி,😢

  8. @nagendramthangarajah2551

    1990. என்று
    நினைக்கிறேன்
    யாழ் முற்றவெளி
    அரங்கு
    வரலாறுகாணாத
    சனசமுத்திரத்தில்
    செல்லப்பா
    பாடி யது
    இப்பவும்
    ஞாபகம்

    எனது
    வீர
    அஞ்சலிகள்

  9. @jasok8232

    தலைவர் இருந்திருந்தால் ஐயாவுக்கு ஒரு பதவி நிலை கொடுத்திருப்பார் … ஐயா சாப்பிட மனம் மறுக்கிறது உங்கள் இழப்பை கேட்டு

  10. @arul4110

    தேனிசை செல்லப்பா அவர்களின் புனித உடலை நல்லடக் செய்யுங்கள். தமிழ்ளர்கள் எல்லோரும் இணைந்து அவருக்கு ஒரு ஞாபகார்த்த மண்டபம் கட்ட வேண்டும் 🪴🌺🌹🌻🌼🌷💐🌸🌴🌳🌲🌱🌼🏵🌹🌺🌷🪴💐🌸🌳

  11. @judevillvarajanthonypillai4513

    தமிழீழ மக்கள் சார்பாக எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, ஒரு தாழ்மையான வேண்டுகோளையும் விடுக்கிறோம்: தயவுசெய்து திரு. சீமான் அண்ணாவுடன் கலந்தாலோசித்து புலிக்கொடியால் போர்த்தி அவருக்கு மரியாதை செலுத்துங்கள்.

  12. @thaneswaran9930

    மாவீரர்களும் எத்தனை நாளைக்குதான் ஐயாவின் பாடலை கேட்காமல் இருப்பார்கள் அதனால்தான் அழைத்துவிட்டார்கள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  13. @thaneswaran9930

    மாவீரர்களும் எத்தனை நாளைக்குதான் ஐயாவின் பாடலை கேட்காமல் இருப்பார்கள் அதனால்தான் அழைத்துவிட்டார்கள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  14. @thaneswaran9930

    மாவீரர்களும் எத்தனை நாளைக்குதான் ஐயாவின் பாடலை கேட்காமல் இருப்பார்கள் அதனால்தான் அழைத்துவிட்டார்கள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Leave a Comment

Your email address will not be published.

*
*