🔴நேரலை 14-04-2026 இராமநாதபுரம் பொதுக்கூட்டம் | சட்டமன்றத் தேர்தல் | சீமான் பரப்புரை | நாம் தமிழர்
Contact Us To Add Your Business
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
சட்டமன்ற தேர்தல் 2026 சித்திரை 01 |14-04-2026 | செவ்வாய் கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்
காலை -10.00 – 10.30 மணி – வாகனப் பரப்புரை – திருச்சுழி – காரியாபட்டி
காலை -11.00 – 11.30 மணி – வாகனப் பரப்புரை – மானாமதுரை – திருபுவனம் பேருந்து நிறுத்தம்
பிற்பகல் -12.00 – 12.30 மணி – வாகனப் பரப்புரை – சிவகங்கை – பேருந்து நிறுத்தம்
— உணவு இடைவேளை —
மாலை -04.00 – 04.30 மணி – வாகனப் பரப்புரை – பரமக்குடி. – பேருந்து நிறுத்தம்
மாலை -07.00 – 07.30 மணி – பொதுக்கூட்டம் – முதுகுளத்தூர் – பேருந்து நிறுத்தம்
இரவு -08.00 – 09.30 மணி – பொதுக்கூட்டம் – இராமநாதபுரம் –அரண்மனை
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"
அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



நாம் தமிழர் நாமே தமிழர்
Valka naam tamilar ❤❤❤❤
அனல் பறக்க, பொறி தெறிக்க நாம் தமிழரின் அனைத்து வேட்பாளர்களும் பம்பரமாய் தொகுதியில் சுழன்று வருகின்றனர்…நம் மக்கள் எழுச்சியுடன் நாம் தமிழர் வெல்லவேண்டும் என்று முகமலர்ச்சியுடன் கூறுகின்றனர்…
களத்தில் எத்தனை கட்சியுடனும் கூட்டு வைத்து திராவிடன் வரட்டும், எந்த நடிகனும் வரட்டும் ஆனால் களம் நாம் தமிழருக்கு தான்…மக்கள் நம்மை சீர்துக்கி பார்க்கிறார்கள்…நாம் சொல்வதை கேட்கிறார்கள், சிந்திக்கிறார்கள்…நிச்சயம் நம்மை வெல்ல வைப்பார்கள்….
சாதி மத பேதமின்றி நாம் இனமாக ஒன்றிணைந்து நாம் தமிழர் என்று நாம் தமிழரை ஆதரித்தால் உடனே மாற்றம்…தமிழன் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்றுதானே திராவிடன் ஜாதி சொல்லி மதம் சொல்லி பிரித்து வைத்து நம்மை சுரண்டி கொழுத்து உல்லாசத்தில் திளைக்கிறான்…
தொகுதி மறுவரையரை மசோதா
ஒன்றிய அரசு திட்டப்படி கடந்த முப்பது ஆண்டுகளாக மக்கள்தொகை கட்டுப்பாட்டை செயல்படுத்திய மாநிலங்களின் வரிவசூல் நிதியை ஒன்றிய அரசு பெறக்கூடாது .
மேலும் மக்கள்தொகை பெருக்கத்திற்கு அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு சிறப்பு நிதி ஒன்றிய அரசு கட்டாயமாக அளிக்க வேண்டும் .
இதுவரை மக்கள்தொகை கட்டுப்படுத்தாத மாநிலங்கள் அம்மாநில வரிவருவாயை விட கூடுதலாக பெற்ற பிற மாநில வருவாய் நிதிப்பகிர்வை பெற்ற அந்தந்த நாளில் 24 காரட் தங்கமாக நிகராக திரும்ப கட்டாயமாக அளிக்க வேண்டும். அதேபோல துறைகள் ஒன்றிய அரசு மயமாக்கலில் மாநிலத்தில் விட்டு பிற மாநிலத்திற்கு எடுத்ததை திரும்ப அளிக்க வேண்டும்.
அரசியல் அமைப்பு சட்டம் ஆளும் மக்களாட்சி நாட்டில் நீதிமன்றத்தை நாடமுடியாத மசோதா தாக்கல் செய்ய கூடாது. மீறினால் தனிநாடாக பிரிந்து விடும்.
விரும்பினால் அனைத்து மாநிலங்களுக்கும் சட்ட அதிகாரம் பெற்ற சட்டமன்ற தேர்தலை நடத்தி அதில் தேர்தல் அறிக்கையாக விரும்பும் கட்சிகள் வைத்து ஒவ்வொரு மாநிலத்திலும் 2/3 =66.66 % க்கு மேல் வாக்கை பெற்ற மாநிலங்களை மட்டும் திட்டத்தில் இணையுங்கள் . மற்ற மாநிலங்களை தனி அந்தஸ்து பெற்ற சிறப்பு மாநிலங்கள் என கட்டாயமாக இணைக்க கூடாது .
இதுவே மக்களாட்சி நாட்டில் வாக்காளர்கள் நேரடியாக எடுக்கும் முடிவு . இல்லை எனில் நாடு பல்லாயிரம் கூறாக பிரிந்துவிடும்.
பிற மாநிலங்கள் எங்கள் வரி வருவாய் எடுத்ததால் இதுவரை ஒருபிள்ளை இருபிள்ளை கொண்டு பிள்ளை கவனிப்பாரற்ற பெற்றோர்கள் மற்றும் வாரிசு இல்லாதவர்கள் பாதிப்பு மற்றும் வேலை வாய்ப்பற்ற வருவாயற்ற வருவாய் பற்றாக்குறையான இளைஞர் சமுதாயம் இவை அனைத்திற்கும் முழுக் காரணமாகும்.
Athuku yen bro avalo mochu vaankuthu 😂
60 vayasu agittu bro athan😢
@mr._mikey_draken_நீ பேசி பாரேன் டா
@augustinaaron2414கோவப்படாத நானே ntk தொண்டன் தான்
கொஞ்சோம் யோசிக்கணும் 15 டு 20 வருஷம் தான் அதும் அவரால எவ்ளோ வருஷம் பேச முடியும்னு தெரியல
நல்லா தலைவனுக்கு வாய்ப்பு கொடுக்கமையே
அயோக்கிய பையன்னு சொல்லுறாங்க