🔴நேரலை 03-04-2024 மயிலாப்பூர் | தென்சென்னை வேட்பாளர் சு. தமிழ்ச்செல்வி ஆதரித்து சீமான் பரப்புரை
Contact Us To Add Your Business
#seemanfieryspeech2024
ஏப்ரல் 02
காலை
வாகனப் பரப்புரை
🔴நேரலை 02-04-2024 திருவரங்கம் | திருச்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் ஆதரித்து சீமான் பரப்புரை
ஏப்ரல் 02
காலை
வாகனப் பரப்புரை
பேருந்து நிலையம் அருகில், வடமதுரை
கரூர்
பேருந்து நிலையம் அருகில், மணப்பாறை
சோதனைச் சாவடி அருகில், விராலிமலை
மாலை
வாகனப் பரப்புரை
திருச்சி மேற்கு
திருச்சி
4 தூண் மண்டபம், திருவரங்கம்
பொதுக்கூட்டம்
பொன் மலை, திரு.வி.க / திலகர் திடல்
#tamilnadupolitics
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



நாம் தமிழர் 🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் ♥️💛♥️
செம்ம நண்பா சிறப்பு இன்னும் பல பாடல்கள் படினா சிறப்பாக இருக்கும்
நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு உழைப்போம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
வெற்றிச்சின்னம் ஒலிவாங்கி (மைக் )
ஓட்டுக்கள் எல்லாம் எனக்கு அல்ல , நாளைய பிள்ளைகளின் எதிர்காலம் என பதிவிட தொடக்கம் , வேட்பாளர் பதிவு ,💯🙏
வாக்களிப்போம் ஒலிவாங்கி( மைக் ) சின்னத்திற்கு
.சகோதரர் சரவெடி சரனுக்கு வாழ்த்துக்கள். மேலும் சாதனைகள் பல புரிய வாழ்த்துக்கள்
நாம் தமிழர் சென்னை திருமங்கலம் 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿
தமிழர் விழித்துக் கொண்டார்கள் புதிய ஆட்சி மாற்றம் வரட்டும் 🎉❤🎉❤
வெற்றி நிச்சயம் வெற்றி வெற்றி வெற்றி 👍
வெல்க NTK
NTK❤❤❤❤🎉🎉🎉🎉🎉
அனைத்து நல்ல உள்ளங்களும் சகோதரி வெற்றி பெற வாக்களியுங்கள்.
நாம் தமிழர்💪💪💪 அண்ணன் சீமான்🔥🔥🔥
தமிழராய் ஒன்றாவோம் எதிரிகளின் பகைவென்று தமிழ் தேசிய ஆட்சி அமைப்போம் நாம் தமிழர் கூடங்குளம்
நாம் தமிழர் கட்சியின் அடிப்படை விதிகள்
****
விதி ஒன்று
மேடைக்கு மட்டும் மேற்கூரை அமைக்கக் கூடாது அப்படி மேற்க்கூரை அமைத்தால் பார்வையாளர் பகுதிக்கும் மேற்கூரை அமைக்க வேண்டும்
****
விதி இரண்டு
கட்சி நிகழ்வுகளின் மேடையில் சீமானை புகழ்ந்து பேசக்கூடாது
****
விதி மூன்று
கட்சி நிகழ்வுகளில் பட்டாசு வெடிக்கக்கூடாது
****
விதி நான்கு
கட்சி நிகழ்வுகளில் யாரும் கட்சியின் எந்த ஒரு உறுப்பினருக்கும் சால்வை அணிவிக்கக்கூடாது.
****
விதி ஐந்து
கட்சி நிகழ்வுகளில் யாரும் கட்சியின் எந்த ஒரு உறுப்பினருக்கும் மாலை அணிவிக்கக்கூடாது.
****
விதி ஆறு
கட்சியின் கொடியை ஒருபோதும் தலையிலோ – கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டக்கூடாது.
****
விதி ஆறு
கட்சியின் கொடியை ஒருபோதும் தலையிலோ – கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டக்கூடாது.
****
விதி ஏழு
கட்சியின் கொடியை கீழே போடுதல் அல்லது மண்ணில் படும்படி செய்யக்கூடாது
****
விதி எட்டு
நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் மது மற்றும் போதை பொருட்களை பயன்படுத்தக்கூடாது.
****
விதி ஒன்பது
நாம் தமிழர் கட்சியின் நிகழ்விற்கு அழைத்துவரப்படும் புதிய நபர்கள் எக்காரணத்தை கொண்டும் மது அருந்தி இருக்கக்கூடாது
அது மட்டுமில்லாமல் அந்த புதிய நபர் கூட்டம் முடிந்து வீட்டிற்கு திரும்பும் வரை மது அருந்தக்கூடாது.
****
விதி பத்து
கட்சியின் பெயரை பயன்படுத்தி சமூக விரோத செயல்களில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது.
****
விதி பதினொன்று
நாம் தமிழர் கட்சியின் எந்த ஒரு நிகழ்வையும் உறுதிமொழி இல்லாமல் துவங்கக்கூடாது.
****
விதி பன்னிரண்டு
கட்சியின் நிகழ்வு முடிந்தவுடன் அந்த இடத்தை தூய்மை செய்து கொடுக்க வேண்டும்.
****
நன்றி வணக்கம்
நாம் தமிழர்
❤
Tank you all Canada 🇨🇦 Kumar valka naam tamilar valka Seeman Anna 🇨🇦
நாம் தமிழர் ன் சின்னம் ஒலிவாங்கி( மைக் ) சின்னம்
இதெல்லாம் பார்க்க பார்க்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அடுத்த கட்டத்துக்கு போயிட்டு என்ற ஒரு
வாழ்த்துகள் தம்பி
எங்கள் அண்ணனின் தமிழ்த்தேசிய ஆட்ச்சி மிக விரைவில்… 💪💪💪💪