Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴கோவை கார்த்திகா உரை – 29.06.24 | விக்கிரவாண்டி – இராதபுரம் பொதுக்கூட்டம்

Contact Us To Add Your Business

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 2024

மாற்றத்திற்கான புரட்சிகர அரசியலை முன்னெடுத்து தனித்துவத்தோடு களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்!

தலைமை: செந்தமிழன் சீமான் அவர்கள்
நாள்: 29. 06. 2024,
மாலை 4:00 மணி அளவில்
இடம்: இராதாபுரம் பேருந்து நிலையம் – விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி

மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும், மறக்காமல் கூடுவோம் ! நாம் தமிழர்!

விக்கிரவாண்டி தொகுதி தலைமைதேர்தல் பணிக்குழு#seemanfieryspeech2024 #tamilnadupolitics

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2024

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

24 comments

  1. @madheshwaran6863

    இப்படிப்பட்ட முத்துக்களை எப்படித்தான் தேடிப்பிடித்தாரோ எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்.தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல இப்படிப்பட்ட புரட்சிமிகு அரசியலை கண்டு உலகமே வியக்கிறது.எங்கள் வீரமிகு நாம் தமிழர் சொந்தங்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

  2. @umarani5733

    ஒவ்வொருவரின் பேச்சும் தமிழரின் உயிர்த் துடிப்புடன் இருக்கிறது
    சூப்பர் 🎉🎉🎉

  3. @krishnakumarnithiyanandamv3468

    சரியான தகவல் திருவண்ணாமலை மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்டது தேவையற்றது ❤

  4. @fluffycandyfloss5045

    அழகான தெளிவான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி கார்த்திகா வீரப் பெண் புலிகள்
    வெற்றி பெற இறையருள் நல் வாழ்த்துக்கள் சகோதரி 🥰 உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிராத்தனை ஆகும் 🙏🏽🙏🏽🙏🏽🥰🥰🥰🌹🌹🌹🌹👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  5. @சமூகவிடியல்தேடி

    நாம் தமிழர் 🌹 … அபிநயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ~ விடியல் தேடி ✊

  6. @saravananjaganathan882

    மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உறுதியாக வெல்வோம் நாம் தமிழர் 💪💪

  7. @rameshcchellya

    தூத்துக்குடி தந்த தமிழக சொத்தே வீரமள்ளதமிழச்சியே பாண்டியனின் படை பெண்புலி கார்த்திகா வுக்கு வாழ்த்துக்கள்

  8. @வள்மகஇயற்கைவாழ்வியல்

    கார்த்திகா தெறி பேச்சு, குறிப்பாக ஸ்டாலின் சிண்டு முடியை பிடித்து கேள்வி கேள்வி கேட்க வேண்டும் என்று சொன்னது மிக அருமை.🎉🎉🎉

Leave a Comment

Your email address will not be published.

*
*