வீரப்பெரும்பாட்டன் தீரனும் அவன் பேரனும் – ஆவணக் காணொளி | சீமான் | மேட்டூர் பொதுக்கூட்டம்
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



சிறப்பான வரலாற்று காணொளி. அரசியல் வரலாற்றில் இதுவரை யாரும் கையிலெடுக்காத போர் தந்திரம் வாழ்த்துகள் சீமான் அண்ணா
இது கட்சி அல்ல கல்வி கூடம் 😢🔥❤️
இந்த மாதிரி எல்லாம் தலைவர்களையும் பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் ❤🙏
திராவிட்தால் மறைக்கப்பட்ட தமிழனின் வரலாறு
அட்டகாசமான தயாரிப்பு 👏🫡
மிக முக்கியமான முன்னெடுப்பு 👍
இம்முயற்சிக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். நன்றி 🙏❤
நாம் தமிழர் 💪♥️
தமிழனின் சிறப்பு, மெயிசிலிர்க்க வைக்கிறது… எல்லா தமிழர்களும் பார்க்க வேண்டிய கணொளி
மலேசியா தமிழர்கள் சார்பாக மிக்க நன்றி வாழ்த்துகள் அண்ணா 😢🎉❤
அருமையான குரல் பதிவு வரலாறு முக்கியம்❤❤❤
உணர்ச்சி பொங்கிய நம் வரலாற்றை பார்க்கும் போது மெய் சிலிர்க்கின்றது
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் இந்த கானொலியை பார்த்து மெய் சிலிர்த்து போனேன் எந்த பாட புத்தகத்திலும் இல்லை இவர் வரலாறு நாம் தமிழர்
அருமையான காணொளி. நம் வரலாறை அறியசெய்த நாம் தமிழருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்
நாம் தமிழர்…..❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
எனது மகனுக்கு நான் சூட்டிய பெயர் ❤தீரன் ❤
அருமையானா படைப்பு படைப்பை உருவாக்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💥💥❤
இந்த வரலாறு தமிழ்நாடு பாடத் திட்டத்தில் இருக்கிறதா? நான் படித்ததாக நினைவில்லை.
தமிழர் வரலாறு வஞ்சகமாக திராவிடர் ஆட்சியாளர்கள் மறைத்து விட்டார்கள்.வரலாறு தெரியாது இனம் மீளாது
உண்மையிலேயே தீரனின் பேரன் சீமான் தான்
இராவணாபுரி தமிழர்கள் சார்பாக மிக்க நன்றி அண்ணா 🎉❤
அறிவுள்ள தமிழர்கள் புரிந்து வாழ நாம் தமிழர் கட்சி தமிழன் வரலாற்றை சொல்கிறது சீமான் புகழ் வாழ்க👍👍🙏
Naam tamilar
நாம் தமிழராக இணைவோம் 💪💪💪💪💪💪