Login

Lost your password?
Don't have an account? Sign Up

9 comments

  1. @Thirugnanadesikan

    நான் முன்பு பல வருடங்களுக்கு ஒரு பார்ப்பணர் நண்பர் வீட்டிற்கு சென்றேன்.அவர்வீட்டில்கல்கி ஆனந்தவிகடன் இதயம் பேசுகிறது குமுதம் கலைமகள் துக்ளக் மற்றும் இந்து ஆங்கிலநாளிதழ்‌இருந்தன.அபோதுதான்நினைத்தேன் அவர்கள்‌ஏன் முன்னேறுகிறார்கள் என்று.உடனேகுங்குமமும் முத்தாரமும்வாங்கிவீட்டீல்போட்டேன்.அதில் அப்போது கலைஞரின் சரித்திர நாவல் வந்துகொண்டிருந்தது.என்மனைவிபடிக்க ஆரம்பித்தார்கள்.

  2. @KaliMuthu-x5c

    சில பேர். ஊழல் புரிவதில் நிபுணத்துவம் பெற்ற கட்சியிடம் போய். ( அதுவும் சிக்கி கொள்ளாமல் இருப்பது). எச்சி சோறு சாப்பிட்டு.
    ஈன பொழைப்பு. பொழைக்கும் கும்பல் இங்கே.
    ரொம்பவே அதிகம்.
    சிலர் ஆசைக்கும், தேவைக்கும். வாழ்வுக்கும் வசதிக்கும்.
    ஊரார் கால் பிடிப்பார்.
    மானம் இல்லை, ஈனம் இல்லை.
    இந்த வரிகள். ரொம்பவே பொருத்தமானது.
    😅😅😅😅😅😅

    1. @muthamizhanpalanimuthu1597

      நடிகன் கட்சியில் சேர்ந்த விசிகா,அஇஅதிமுகவினரை இப்படி மறைமுகமாக திட்டுவது கோழைத்தனம்.

Leave a Comment

Your email address will not be published.

*
*