Login

Lost your password?
Don't have an account? Sign Up

புரிந்து கொள்ளுங்கள்..! நீங்களாகக் கேட்காமல் உதவி கிடைக்காது. நீங்களாக நகர்த்தாமல் எதுவும் நகராது.

Contact Us To Add Your Business

புரிந்து கொள்ளுங்கள்..!

நீங்களாகக் கேட்காமல் உதவி கிடைக்காது.
நீங்களாக நகர்த்தாமல் எதுவும் நகராது.
நீங்களாக முயலாமல் கனவுகள் மலராது.
நீங்கள் விரும்பாமல் எதுவும் நிகழாது.
பதறாத மனம்தான் புதுமைகள் நினைக்கும்.
புதுமைகள் செய்தால் செயல்கள் சிறக்கும்.
செயல்கள் சிறந்தால் சாதனை பிறக்கும்.
சாதனை பிறந்தால் வாழ்க்கை இனிக்கும்.
புரிந்து கொள்ளுங்கள்.!

உள்ளம் விரிந்தால் உறவுகள் விரியும்.
உறவுகள் விரிந்தால் உதவிகள் பெருகும்.
உதவிகள் பெருகினால் ஊக்கம் வளரும்.
ஊக்கம் வளர்ந்தால் ஆக்கம் திகழும்.
புரிந்து கொள்ளுங்கள்..!

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

Leave a Comment

Your email address will not be published.

*
*