நாம் தமிழர் கட்சிக்காக மைக் சின்னத்துடன் இலண்டன் பாராளுமன்றத்தின் முன்பு புதுமையான பரப்புரை
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



தமிழ் தாய் வாழ்க 🐯💪
முப்பாட்டன் முருகன் வாழ்க 🐯🐯💪💪
பாட்டன் ராவணன் வாழ்க 🐯🐯💪💪
தலைவர் பிரபாகரன் வாழ்க 🐯🐯💪💪
நாம் தமிழர் 🐯🐯🐯💪💪💪
வெல்லட்டும் வெல்லட்டும் நம் படை வெல்லட்டும் நாம் தமிழர்
வலி தாங்கி நிற்கும் எங்களுக்கு ஒலி வாங்கி சின்னத்தில் வாக்காளிப்பீர் நாம் தமிழர் கத்தார்
நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி 💪💪🔥🔥🔥🔥🔥🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤
என் சொந்தங்களே நாடி நரம்பு எல்லாம் முறுக்கேறுகிறது இனம் ஒன்றாக வேண்டும் வென்றாக வேண்டும் காலத்தின் கட்டாயம் நாம் தமிழர்
வாழ்க தமிழ் வாழ்க தலைவர் மேதகு பிரபாகரன் வெல்க நாம் தமிழர் கட்சி
வெற்றியோ தோல்வியோ அதை பற்றி கவலை இல்லை புலி போல தனித்தே தேர்தலில் நிற்போம் நாம் தமிழர்🐅💪🔥
அண்ணா… உலகேங்கும் கொண்டு செல்வோம்…
நாம் தமிழ்ர்…
நினைக்கவும் பார்க்கவும் பெருமையாக உள்ளது இனி நம் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது இது காலத்தின் கட்டாயம் மக்களே நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்திற்கு வாக்களித்து அண்ணன் சீமான் அவர்களை வெற்றி பெற செய்வோம் இது நமது கடமை
Op
❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍✌✌✌✌✌✌✌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Mudiyaathudaa😂😂😂😂pool….tumilar.🐢🤠
W
மிகவும் சிறப்பாக சொன்னீர்கள் சகோதரரே….
கவலை வேண்டாம் மிக விரைவில் நமது லட்சியம் கைகூடும். நன்றி!
தரமான பதிவு அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்ய தொடங்கி விட்டார்கள்🙏💕🙏💕🙏💕🙏💕
உலக சொந்தங்களுக்கு உறவுகளுக்கு கோடான கோடி வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் தமிழினத்தை விட்டு விடாதீர்கள் தமிழினம் காக்கப்பட வேண்டிய அவசியம் காலம் நமக்கு கையளிக்கப்பட்டு இருக்கிறது அதனால் உலகத் தமிழர்கள் எல்லோரும் ஒரே குறிக்கோளோடு ஒரே குரலாக ஒலிக்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் அன்பான வேண்டுகோள்
நாம் தமிழர் கட்சிக்கு ஏறுமுகமே சின்னத்தை முடக்கியது நாட்டு மக்களுக்கு தெரியும் ஆனால் இந்த தடையை மக்கள் தமிழர்களாக ஒன்றிணைந்து செயல்பட்டாலே போதும் வெல்வோம் நாம் தமிழர் நாமே தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உறவுகளே கண்களில் கண்ணீர் வருகிறது ❤❤❤❤❤❤❤தமிழன் ஆள்வான் 💪💪💪சத்தியம் வெல்லும்
நாம் தமிழர் வெல்லட்டும்
இலங்கை
லண்டன்
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே, ஒன்றாய் வாழ்வோம்.
🌹வாழ்த்துக்கள், தமிழ்நாடு தான் புலிகளின் பெரிய படை உள்ள நாடு, ஆம் சோழப் பாட்டனின் புலி படை இன்னும் தமிழ் நாட்டில் தான் உறங்கிகிட்டு இருக்கு, எலுப்பி விடும் வேலையை தான், அண்ணா சீமான் செய்கிறார் 🌹
DAI….NEENGA….MATTUM….VOOR…MEAYALAAM…..NGOTTHA…..NAAI….THUU…..MILAR😂🐢🤠
*CONGRATULATIONS NTK ANNEN SIR SEEMAN* -_overseas tamilan_ *NTK SIR SEEMAN THE BEST KATCHI IN INDIA To SAFE TAMIL NADU MAKKAL*
VERY REGRETTABLE C’ANT VOTE IN TAMIL NADU ELECTIONS* *ITS OKAY I’m CAMPAGNAING FOR NTK From My Country* CONGRATULATIONS*
@@gkannan8031சின்ன திருத்தம்னா அது எ(லு)ப்பி இல்ல எழுப்பி. தமிழை நாம் ஒருபோதும் தவறாக பேசிவிடக்கூடாது. நன்றி.
உங்கள் அனைவரையும் வணங்குகின்றேன்
பார்ப்பதற்கு, கேட்பதற்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது. உத்வேகம் பிறக்கிறது.நீங்கள் குறைந்த எண்ணிக்கையில் கூடியிருந்தாலும், உங்களின் தொலைநோக்கு பார்வை, ஆதரவு,, தமிழர்களிடையே புத்துணர்சியை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டு தமிழர்கள் சார்பில் வணங்குகிறேன். வாழ்த்துக்கள். வாழ்க நாம் தமிழர்.
மதுரை, தமிழ் நாடு, இந்தியா.
இன்ஷாஅல்லாஹ் ❤ இம்முறை நாம்தமிழர் தான் மாபெரும் வெற்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤ நாம்தமிழர் வெற்றி உறுது 🎉
Insha Allah yaa Allah❤
நேர்மையான முறையில் ஆட்சி அமைய வாக்களிப்போம் நாம் தமிழர் கட்சிக்கு. வெற்றி வெற்றி வெற்றி.
குஞ்சா அல்லா. ஒரு சீட்டு கூட ஜெயிக்க மாட்டான்.
Happy news
மானத்தமிழ்மக்களே.ஒலிவாங்கி.சின்னத்திற்க்கு.வாக்களியுங்கள்.நாம்தமிழர்