Login

Lost your password?
Don't have an account? Sign Up

தடை அதை உடை! தேனி அடவுப்பாறையில் பரபரப்பு | ஆயிரக்கணக்கான மாடுகளுடன் மலையேறிய சீமான்

Contact Us To Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

26 comments

  1. @pazhaniyappanmuthu7144

    அருமை தற்சார்பு தான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் அருமையான தலைவர் சீமான் அவர்கள்.

  2. @chandrans1793

    சீமா நீ. எங்களுக்கானவன் என்று தினந்தோறும் நிருப்பித்து கொண்டே. வராய்யாப்பா🎉🎉🎉🎉🎉🎉

  3. @pdskarthi

    அனைத்து உயிர்களின் காப்பான் அண்ணன் சீமான்…💪💪💪💪💪💪💪2026 முதலமைச்சர்.

  4. @dhanasekarana4065

    உன் மீது 1,000 விமர்சனம் இருந்தாலும் நீ செய்யும் செயல் பிடித்திருக்கிறது தமிழனாக வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  5. @Yogesh321Kumar

    தாத்தனுக்கு சொன்ன வாக்கை நிறைவேற்றிக்கொடுத்த அண்ணன் சீமான் அதே மலை அதே இடம் 👍👍👍👍👍 சிங்கமடா சீமான் 👍👍👍👍👍👍👍👍👍🤣🤣🤣
    👍👍👍

  6. @kishorkumarthavarajah4487

    மெரீனா கடற்கரை முதல் மாடுகளின் மேய்ச்சல் நிலங்கள் வரை சூறையாடப் பட்டு வருகிறது.
    இதையெல்லாம் மக்களுக்கு உணர்த்தி விழிப்புணர்வு உண்டாக்கி போராட்டம் நடத்தி உரிமை கேட்கும் நாம் தமிழர் உறவுகளுக்கு பாராட்டுக்கள்.

  7. @intelligentforcedivision

    இதன் மூலம் தமிழ்நாட்டை காக்க வந்த கடவுள் சீமான் என்று அறிய முடிகிறது 🤝🤝🤝🤝

  8. @RamnaduGovind

    கீதாரி மகனாக என்றும் சீமான் அன்ணாவிர்க்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன்

  9. @kumaresankumaresan3254

    எல்லா மாடுகளும் எலும்பும் தோலுமாக தெரிகிறது எங்கள் அண்ணன் சீமான் எடுத்த முயற்சி கண்டிப்பாக வெற்றி அடையும் இந்த வாயில ஜீவன்கள் எல்லாம் அண்ணனை வாழ்த்தும் அண்ணனின் பயணம் வெற்றியாகும் அண்ணன் தமிழ்நாட்டை ஆள்வது உருதி

  10. @DhilipKumar-v9y

    நேரில் வர முடியவில்லை வருந்துகிறேன் பணியின் காரணமாக போக முடியவில்லை இருந்தாலும் இந்த காணொலியை பார்க்கும் போது உச்ச கட்ட இன்பம் அடைகிறது நாம் தமிழர் வாழ்க சீமான் அண்ணா வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤

Leave a Comment

Your email address will not be published.

*
*