Login

Lost your password?
Don't have an account? Sign Up

21 comments

  1. @krishnand3627

    நாம் தமிழர் கட்சி தமிழ் நாட்டிற்கு இன்றியமையாத கட்சி என்பதை இதில் உள்ள பாடலும் காட்சியும் மிகச்சிறப்பாக வெளிப்படுத்துகிறது. தமிழ் நாட்டில் எந்தக் கட்சிக்கும் கிடைக்காத சிறப்பு நாம் தமிழர் கட்சிக்குக் கிடைத்துள்ளது.
    பாடல் எழுதிய கவிஞர், இசையமைப்பாளர், படபிடிப்பும் ஒளி, ஒலியமைப்பும் போன்ற பணிகளில் ஈடுபட்டு உழைத்தவர்களுக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகுக.
    அன்புடன்
    தெ. கிச்சினன்
    நாம் தமிழர், புதுச்சேரி.

  2. @fluffycandyfloss5045

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ அழகான பாடல் வரிகள் உணர்வின் ஊற்ரு ஊற்ரெடுக்கிறது
    நிச்சயம் நீதி சத்தியம் தர்மம் வெல்லும் நாம் தமிழர் நல் ஆட்சி காலத்தின் தேவை அதில் தான் எவ்வுயிர்களும் மகிழ்ச்சி பொங்க வாழ முடியும் என்பதில் ஐயமில்லை
    இப் பாடலை எழுதிய கலைஞருக்கும்
    பாடிய கலைஞருக்கும் இறையன்போடு நிறைந்த இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணன் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிராத்தனை ஆகும் இறைவனை மாவீரச் செல்வங்களை வேண்டுகிறோம் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🥰🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹✨✨✨✨✨✨✨✨ வெற்றி வெற்றி வெற்றி என்று முழங்கு தமிழா முழங்கு எங்கும் வெற்றி எதிலும் வெற்றி நல்லன எல்லாம் எவை எவையோ அத்தனையும் வெற்றி தான் இனி நாம் தமிழருக்கு
    நாம் தமிழர் நாமே தமிழர் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  3. @செந்தமிழ்ச்செல்வன்தமிழ்ச்செல்வ

    இலட்சியம் என்னும் விதை போடு… முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று… முடியும் என்ற உரமிடு… வெற்றி எனும் கனி கிடைக்கும்…

  4. @rolexraja-gj3co

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க அண்ணன் சீமான் வாழ்க நாம் தமிழர் வெல்க தமிழ் தேசியம் வளர்க வாக்களிப்போம் நாம் தமிழர் நமது சின்னம் ஒலிவாங்கி ❤❤

  5. @shanmugarajabalakrishnan2606

    தமிழன் என்று சொல்லடா நாம் தமிழராய் ஒன்று பட்டு தலை நிமிர்ந்து நில்லடா

  6. @puvank-sy5xi

    எங்கள் தேசிய தலைவர் எடுக்கும் தீர்மானங்கள் என்றும் பிழைத்ததில்லை. அவர் சரியான ஒருவரையே அடையாளம் காட்டிச்சென்றுக்கிறார்.சரியான ஒருவரிடமே இனத்தின் விடுதலையை ஒப்படைத்திருக்கிறார். காலத்தின் கட்டாயம். தேசிய தலைவருக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் நாம் தமிழருக்கு வாக்களிப்பது

  7. @devasahayam9479

    உலகைக் காக்கும் தூய அரசியலை முன் வைப்பவர் நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.

Leave a Comment

Your email address will not be published.

*
*