கயல்விழி சீமான் உரை 19-09-2023 தடா நா.சந்திரசேகரன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் | சாகுல் ஹமீது
Contact Us To Add Your Business
அறிவிப்பு:
அண்மையில் மறைவெய்திய, நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் மூத்தவர் சட்டத்தரணி தடா நா.சந்திரசேகரன் அவர்களின் நினைவுப் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு, வருகின்ற 19-09-2023 செவ்வாய்க்கிழமையன்று மாலை 04 மணியளவில், சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ்ப் பேரவையின் திருவாடுதுறை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கிறது.
பொதுச்செயலாளர்
மூத்தவர் சட்டத்தரணி தடா நா.சந்திரசேகரன் அவர்களின்
நினைவுப் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல்
நினைவேந்தல் பேருரை:
செந்தமிழன் சீமான்
19-09-2023 செவ்வாய்க்கிழமை, மாலை 04 மணிக்கு
இடம்:
திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கம்
முத்தமிழ்ப் பேரவை
இராஜா அண்ணாமலைபுரம், சென்னை
இந்நிகழ்வில், மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
#tamilpoliticalnews #seemanfullspeech
#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



நாம் தமிழராய் ஒன்றினைவது, நம் தலைமேல் விழுந்திருக்கும் கடமை.
நெஞ்சம் நெகிழும் கயல்விழி அவர்களின் நினைவேந்தல் உரை! 😢
அருமை அண்ணி.
மரியாதைக்குரிய சகோதரி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்க தமிழ் வளர்க நம் இனம் தமிழ்
தரமான பதிவு சகோதரி நன்றி🙏
……நாம் தமிழர்…
அண்ணி தொடர்ந்து. களத்தில் நில்லுங்கள்.
உலகத்தில் உள்ள தமிழர்அனைவரும் தமிழ்மீதுகொண்டுள்ளபற்றின் காரணமாஅதுவும் இலங்கைத் தமிழர் பிரச்சினை யைஉலகம் முழுக்கக் கொண்டுசென்றுமற்றத் தமிழர்தலைமுறைக்கும் கொண்டுசேர்த்தபெருமைக்குரயெங்கள் செந்தமிழன் சீமான்னைதிமுகவினர் இரண் டபெண் பிள்ளைகளைவைத்துபணம் கொடுத்து அவரமீதுஅவதூறுபரப்பிஎம்தமிழையும் எம் தமிழ்இனத்தையும் வீழ்தப் பாரகின்றதுரோகிகளைஇலேசாக விட்டு விடுவோமாதமிழரகள் அனைவரம் பொங்கி எழ வேண்டாமா?வரும் தேரதலில் நாம்தமிழருக்குவாக்கழித்துவிவசாயியை வெற்றிவாகை சூடவைப்போம் இந்தசகோதரிபோலநாங்கள் அனவரும் ஓங்கி ஒலிப் போம் வழ்க தமிழ் வாழ்கெம் தமிழ் இனம் .தமிழ்நாசட்டில் அந்நியக் கட்சிகள் பஜக திமுக்விசிகபோண்ற துரோக்ககட்சிகள் ஒண்றுமே தமிழ்நாட்டில் இருக்க்ககூடாது. வரும்தேரதலில் ஓங்கிதமிழாக ஒலிப்பப்போம் வாழ்க சீமான் .
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் 🇰🇬🇰🇬
😅😊😅😊😅😊😊
சிறப்பு
தென்சென்னை வேட்பாளர் தமிழ்ச்செல்வி பேச்சு அருமை . கயல்விழி பேச்சு அருமை இருவருமே உணர்வு உணர்ந்து பேசினார்கள்.மனதை தொட்டபேச்சு.❤🎉அருமை
Ntk srilanka
என். அத்தனை பேரின் பேரின் மனதிலும் தமிழ். உயர்வுகளை விதைத்து இப்படி புரட்சி. செய்யவைத்து விட்டாரே என் அண்ணன் வெற்றியோடு பயனிக்கவேண்டும்
இது ஜாதி மாறிதா தமிழ் உணர்வை விதைப்பதும்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் கயல்விழி !
Ntk
Super medam super Canada Kumar tank you all Canada Kumar valka naam tamilar 🇨🇦
Ntk ❤👍
நாம் தமிழர் 💪🇰🇬
🎉🎉🎉🎉🎉🎉💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏