உங்கள் கண்ணீர் உங்களுக்கு முன்னுள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும். புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்.
Contact Us To Add Your Business
நாளை எல்லாம் நல்லபடியாக மாறிவிடும் என்று நினைப்பது நம்பிக்கை. மாறவில்லை என்றாலும் சமாளிக்க முடியும் என்பது தன்னம்பிக்கை.
‘அறிவு’ என்பது நதியைப் போன்றது. அது எவ்வளவு ஆழமாக இருக்கின்றதோ, அந்த அளவிற்கு அமைதியாக இருக்கும்.
நடப்பதை மாற்ற முடியாது. ஆனால் நினைப்பதை மாற்றிக்கொள்ளலாம்., நடக்காது என்று தெரியும்போது.
யாரும் அறியாத முகம் அனைவருக்கும் உண்டு. அதை யாரும் அறியாதவரை நீயும், நானும் நல்லவர்கள்தான்.
உங்கள் மௌனம் மற்றவருக்கு மகிழ்ச்சி தரும் பட்சத்தில் நீங்கள் அமைதியாகவே இருந்து விடுங்கள். ஆனால் ஒரு போதும் ஊமையாக இருந்துவிடாதீர்கள்.
அனுபவம் என்பது ஒரு புது மாதிரியான வாத்தியார். அது பாடங்களைக் கற்றுத் தந்தபின் பரீட்சை வைப்பதில்லை. பரீட்சைகளின் மூலமே பாடங்களைக் கற்றுத் தருகிறது.
நீங்கள் ஒரு வாய்ப்பை தவறவிட்டால், உங்கள் விழிகளைக் கண்ணீரில் நிரப்பாதீர்கள். உங்கள் கண்ணீர் உங்களுக்கு முன்னுள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும். அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates


