அதிக கோபப்பட்டால் ஆரோக்கியம் குறையும் | Dr.Jeyasree
Contact Us To Add Your Business
Dr.Jeyasree latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Contact Us To Add Your Business
Dr.Jeyasree latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
சகோதரி நீங்க சொல்றது அத்தனையும் உண்மை தான் எனக்கு அப்படி தான் நடக்குது 😞😞😞
🇾🇪❤.💯.💯 நீங்கள் சொல்லும் அத்தனை விஷயங்களும் உண்மையான வார்த்தை வரிகள் அற்புதம் தொடரட்டும் உங்களது சேவை அன்புடன் உங்களில் நான் சேலம் ஜங்ஷன் குமார்
மிக அழகாக சிரிக்கின்றீர்கள். பேரழகு . மிக அழகாக பேசுகின்றீர்கள் .சரியான அறிவியல் உண்மைகளை அற்புதமாக வெளிப்படுத்துகிறீர்கள்
உண்மை நான் அனுபவித்திருக்கிறேன்
100% உண்மை.👍
நல்ல தகவல்கள் சொல்லி வருகிறீர்கள் என் தாய் தமிழ் வணக்கம் என் மூத்த தாய் ஔவையார் பழமொழிகளை கொஞ்சம் எடுத்து கூறவும் இந்த காலத்தில் உள்ள இளம் தலைமுறையினர் கேட்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வாழ்க தமிழ் வெள்க பாரதம்
Good message maami
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
மேடம் அழகா இருக்கீங்க❤❤❤
கோடி நன்றிகள் அம்மையாரே
அருமையான பேச்சு அழகான சிரிப்பு
நீங்க… சொன்னது100%
So அன்பா 🎉🌹
❤ I love you mam ❤
சிலர் நமக்கு கோபம் வர வைக்க வேண்டுமென்றே சில வார்த்தைகளை கூறுவர். அப்படி நமக்கு கோபம் வரும் நிலையில் இருந்தால் உடனடியாக நாம் அந்த இடத்தை விட்டு சில நிமிடங்கள் அகன்று விட வேண்டு்ம். டாய்லட் போவது , வேறுசில நபர்களிடம் சற்று நேரம் பேசுவது நல்லது.
நாமும் உடனே எதிர்த்து பேசக்கூடாது.😮
❤❤❤
நன்றி அருமை சிறப்பு மேடம்
அருமையான தகவல். நன்றி, டாக்டர் 🎉
ரொம்ப நன்றி மேடம்
அன்பு சகோதரியே உங்களுடைய கருத்து மிகவும் சிறப்பு🎉🎉🎉
மேடம் 🙏🏻 எனக்கு நடத்து இருக்கு. உண்மை மேடம்.
உண்மைதான் மிகச்சிறப்பு
Excellent speech இந்த காலத்திற்கு ஏற்றது