ஜூன் 06, பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா நினைவைப் போற்றும் நிகழ்வு! – சீமான் பேரழைப்பு
Contact Us To Add Your Business
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
தமிழீழ தாயக விடுதலைப் போராட்டத்தில் தொடக்க நாள் முதல் தன் வாழ்நாளின் இறுதி நொடிவரை அந்த விடுதலைக் களத்தை விட்டு சற்றும் விலகாத தமிழ்த்தேசிய விடுதலைப் போராளி!
தன்னுடைய எழுச்சி மிகுந்த குரலால் இன உணர்வும், மான உணர்வும் ஊட்டி தமிழினப் பிள்ளைகளை எழுப்பிய பாசறைப்பாணர்!
நம்முடைய அப்பா தேனிசை செல்லப்பா அவர்களினுடைய நினைவைப் போற்றுகிற நிகழ்வு!
வைகாசி 23 | 06-06-2026 சனிக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: சர் பி.டி.தியாகராயர் அரங்கம், தியாகராயர் நகர் சென்னை.
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
மதிப்புமிக்க நம்முடைய பாசறைப்பாணருக்கு நம் புகழ் வணக்கத்தைச் சூடுவோம்!
நன்றி! வணக்கம்!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



அண்ணனின் ஒவ்வொரு அசைவும் தமிழ் தேசியத்தின் வளர்ச்சிக்கு வளர்க தமிழ் வெல்லட்டும் தமிழ் தேசியம்
Don’t forget to send money
@chilambarasanrajendiren7008 seeman son foreign ( oman ) la padika vekkanum , kaasu anupunga 😂😂
@chilambarasanrajendiren7008சரி திரள் நிதி தரல தேனிசை செல்லப்பா பற்றி எந்த தலைவரையாவது பேச சொல்லுங்கள்
வரும் போது மறக்காமல்… திரள் நிதி கொண்டு வரவும்….
இறுதி வரை நமது அண்ணன் ❤❤❤செந்தமிழன் சீமான் ❤❤❤அவர்கள் வழியில் பயணிப்போம் நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சி என்றும் பிரபாகரன் அவர்களின் வழியில்
நாம் தமிழர் போட்ட பிரபாகரன் போட்ட🤡
உன் பெயரைக் கூட பொதுவெளியில் சொல்லவே பயப்படும் பொட்டை நீ என்பது வெட்ட வெளிச்சம்
@tploverff5520 நீ தான் பொட்டை என்பது உன் பெயரை பொதுவெளியில் சொல்லவே நீ பயப்படுவதில் இருந்தே தெரிகிறது.
@tploverff5520unga appan poddaya endu thiranthu parda podda payalee
அதெல்லாம் சரிடா திரள்நிதி இருக்கா
நாம் தமிழர் ❤️💛❤️ புரட்சி வணக்கம் 🙏🙏🙏🙏
En uyir thalaivar prabhakaran vazhiyill nangal eppothum Annan Seemannudan
வெல்க சீமானிசம் மட்டும் 🎉
சீமானிசமா😂
தமிழ்தேசியம் எங்க போச்சு
@sibichandruselvakumarsamy4583ஓசிக ஒளிஞ்ச மாதிரி எல்லாம் இல்ல.
தமிழ்த்தேசியமும் எங்க அண்ணன் தான்
சீமானிசம்னாலும் தமிழ்த்தேசியம் தான்.
@sibichandruselvakumarsamy4583
ஓசிகயிசம்ன்னு சொல்லி சிரிச்சுக்கறது தானே!
@chandrasekarmuthu7759 சீமான் பேசுவது எல்லாம் தமிழ்தேசியம் கிடையாது.
நேற்று பெரியார் வழிகாட்டி என்றார்
இன்று எதிரி என்கிறார்
இதில் எது தமிழீதேசியம்
தேனிசை செல்லபா நினைவு தினம் சிறப்படைய வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் வேண்டாம் திரள் நிதி அனுப்பு
@RanjithKumar-ul3md gpay qr code pls?
💪💪💪💪
🎉🎉
அய்யாவுக்கு வீர வணக்கம்
அண்ணன் அவர்களுக்கும்🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏👍👍👍👍
👌👍👍👍👍🙏🙏🙏🙏💪💪💪
திரள்நிதி
NTK 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪
❤❤🎉🎉🐅🐅
NTK❤
அண்ணனை மட்டுமாவது சட்ட மன்றத்திற்கு அனுப்பி இருக்க வேண்டும்
தமிழ் தேசியம் வெல்லும் நாம் தமிழர் ❤❤🎉🎉
🎉🎉🎉🎉