Login

Lost your password?
Don't have an account? Sign Up

அம்பாசமுத்திரம் கூட்டணி குறித்து சீமான் பேச்சு! #seemanlatestspeech2026 #shortsvideo #tnpolitics

Contact Us To Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube

—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

35 comments

  1. @makeshwaranp9580

    நற்சிந்தனை உள்ள மக்கள் நிச்சயம் நாம் தமிழர் கட்சியை ஆதரிப்பார்கள்…👍🏻

  2. @agneljijoe

    அம்பையில் முதல் வெற்றி பெறப்போகும் அண்ணன் சீமானுக்கு வாழ்த்துக்கள் 🎉🔥🐯

    1. @N.JGraceNotes

      😂😂😂😂😂😂😂 நாம் 000000 கட்சி ஒருபோதும் சீமான் வெல்ல மாட்டான் 😂😂😂😂😂😂😂😂😂😂😂 அடுத்த தேர்தல் முடிந்த பிறகு நாம் இன்னும் பயிற்சி எடுப்போம் முயற்சி எடுப்போம் திரள் நீதி பிச்சை எடுப்போம் திராவிட காலை நக்கி பிழைப்போம் போய் வேலையை பாரு😂😂😂😂😂😂

  3. @sivabalans6446

    அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழன் பரம்பரைக்கு கிடையாது..💪💪🔥🔥 அற்ப அவதூறுகளால் தமிழ் தேசியக் கொள்கையை மறைத்து விட முடியாது.. இன எழுச்சி தான் பொங்கும்..💪💪💪🔥🔥🔥..
    📽️ திரை கவர்ச்சி மங்கும் 🎬. நெருப்பை🔥 எவராலும் குப்பையை கொட்டி மூடி விட முடியாது எல்லாவற்றையும் எரித்து 🔥🔥சாம்பலாக்கி விடும். 🐿️🐿️ 65 தாக வறுத்தெடுத்து விடுவோம்.. அம்பாசமுத்திர தொகுதியை மானம் அறம் வீரமும் உள்ள தமிழர் சமுத்திரமாக மாற்றுவோம் நாம் தமிழர் ..🐯🐯💪💪🔥🔥 தமிழ் தேசியம் வெல்லும்..💪💪🔥🔥👍💐 வெற்றி வாழ்த்துக்கள் 🐯💪🔥⚔️🔥👍

    1. @rudvanvan3562

      மக்கள் நமக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையும், உறுதியும் இல்லாத பட்சத்தில் என்ன செய்வது?
      ஏனென்றால், கடந்த 15 ஆண்டுகளாக வாக்கு வங்கி அரசியல் என்று வரும்போது தமிழக மக்கள் நம்மை மிகவும் தாழ்ந்த நிலையில் வைத்திருக்கிறார்கள். இப்போது இந்த இடைத்தேர்தலில், மக்களிடமிருந்து ஒரு திடீர் மாற்றத்தை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

  4. @yogeswaranyogeswaran1080

    சீமானல்ல
    அவ்வாறு இடம்பெற்றால்…
    அந்த தொகுதி வென்றதாக அர்த்தம்….
    அந்த மக்களாவது ஏமாற்று களைத் தாண்டி அறிவாளிகள் என்றெடுப்போம்…

  5. @rudvanvan3562

    அண்ணா, வாக்கு வங்கி அரசியலில் உங்களைப் படுமோசமான நிலைக்குக் கொண்டுவரப் போகும் இந்த இடைத்தேர்தலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். ஆனால், அண்ணா, வாக்கு வங்கி அரசியல் என்று வரும்போது நாம் 0 நிலையில் இருக்கிறோம் என்பது இந்த முழு பிரபஞ்சத்திற்கே தெரியும்? இந்த வாக்கு வங்கி அரசியலில் போட்டியிட உங்களுக்கு எப்படி தைரியம்? நமது தமிழக மக்கள் வாக்கு வங்கி அரசியலில் வேறுபட்ட நிலைப்பாடு உள்ளது. நீங்கள் என்ன சொன்னாலும் அதைக் கேட்டு, அது உண்மை என்று சொல்வார்கள், ஆனால், அண்ணா, அவர்கள் நமக்கு வாக்களிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டின் யதார்த்தம் இதுதான்.

    1. @rudvanvan3562

      ​@chandrasekarmuthu7759 ஐயா, நான் கேட்பது என்னவென்றால், NTKவுக்கு ஏன் வாக்களிக்கவில்லை? நாம் அந்தக் கேள்விக்கான பதிலை தேடுகிறோமா இல்லையா? NTK-வின் வருகைக்குப் பிறகு கிட்டத்தட்ட 2 தசாப்தங்கள் ஆகப்போகிறது. இன்னமும் நாம் வைப்புத்தொகையைக் கூடப் பெற முடியவில்லை.

    2. @chandrasekarmuthu7759

      ​@rudvanvan3562
      8.22% எப்படி வசப்படுத்தினோமோ அப்படி இலக்கை வென்றெடுப்போம்.
      இந்த நீர்க்குமிழி வெற்றியெல்லாம் நிரந்தர இனவிடுதலையை ஒருபோதும் நெருங்க முடியாது.
      மூடர்களின் கேளிக்கை போல வேடிக்கைக்குரியது.

  6. @SMAYAVANE-b8c

    தங்களின் வெற்றியை காண காத்திருக்கும் 36.5 ல் +1 ஒருவன் ✊ தமிழ் தேசியம் 🙏

  7. @thalapathy2026cmTamilnadu

    கனவுக்கு வாழ்த்துக்கள் அண்ணே👍

    ஆனால் பின்னாடி ஒரு பிரச்சனை இருக்கு உங்களுக்கு அண்ணே 🤭🤭😂😂🤣🤣

    1. @தமிழினபுலிகள்-ஞ6ழ

      Old story theriyama epdi arasiyal seiva,, ipo oruthar edhuvum theriyama than inaiku economy la loss la poinu iruku epdi pananum therinjavan kita kkuraru adhu maari than varalaru therinja than avanga epdi aadanga epdi aapanum epdi nalladhu pananum idhala crt ah vazhi nadatha mudiyum

    2. @chandrasekarmuthu7759

      ற்குறிகளை மென்டல் என்று சொல்லி வேதனைப்படுத்த வேண்டாமே என்று தான் அமைதி காக்கிறோம்.
      நீ அடம்பிடிப்பதால்
      அப்படியே அழைக்கிறோம் மென்டல் போதுமா!

Leave a Comment

Your email address will not be published.

*
*