🔴நேரலை 05-10-2025 பேரறிஞர் குணா பிறந்தநாள் பெருவிழா – சீமான் பாராட்டுரை | பெ.மணியரசன்
Contact Us To Add Your Business
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



தற்போதைய அரசியலில் ஆகச்சிறந்த கருத்தியல் புரட்சியாளன் அண்ணன் மட்டும்தான் ❤❤❤❤
இது உங்கள் அண்ணன் சொந்த கருத்து அல்ல மற்றவர்கள் கருத்தை எடுத்துக் கூறுகிறார்
உலகில் அறிவாற்றலும், நினைவாற்றலும், வீரமும் கொண்ட அரசியல் ஆளுமை எங்கள் அண்ணன் சீமான் ஒரு பல்கலைக்கழகம்💪💪💪
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற நூல் பேரறிஞர் குணா அவர்களால் எழுதப்பட்டது. அதனாலேயே ஐயாவை கருணாநிதி கைது செய்து சிறையில் அடைத்தார் என அறிந்திருக்கிறேன். ஐயாவின் பல நூல்கள் வைத்திருக்கிறேன். ஐயாவுக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இனியும் தமிழ்நாடு தமிழர்கள் திராவிட குப்பலை அண்டி ஒண்டி வாழ்வதாக நினைத்து தன் இனம் மொழி வரலாறு பொருளாதாரம் அழிப்பை ஏற்று அழிகிறது
தமிழ்நாடு தமிழா உன் விடுதலை உன் கையில்
2026 ஓட்டு சாவாடியில்
பிறக்கவேண்டும்
அரசியல் ஆசான் ❤🎉 அண்ணன் சீமான் வாழ்க ❤🎉 நாம் தமிழர் கட்சி வாழ்க ❤🎉 வெல்க ❤🎉
உலகில் அறிவாற்றலும், நினைவாற்றலும், வீரமும் கொண்ட அரசியல் ஆளுமை எங்கள் அண்ணன் சீமான் ஒரு பல்கலைக்கழகம். தற்போதைய அரசியலில் ஆகச்சிறந்த கருத்தியல் புரட்சியாளன் அண்ணன் மட்டும்தான் ❤❤❤❤
இந்த காணொளியில் நான் என் கருத்தை பதிவிட நினைக்கிறேன்.எனக்கு வயது 63 ஆகிறது இதுவரை நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் இல்லை முயற்சி செய்கிறேன் என் குடும்ப சூழ்நிலை காரணமாக என்னால் முடியவில்லை நான் 25 ஆண்டு காலமாக அரபு தேசத்தில் வசிக்கிறேன் தம்பி சீமான் மனதில் உள்ள ஆதங்கத்தைவிட 100 மடங்கு நம் தமிழர்களின் வாழ்க்கை சீரழிந்து கொண்டிருப்பதை பார்த்து வேதனையடைகிறேன் என் வாழ்க்கையில் நான் பார்த்த அரசியல் தலைவர்களில் தம்பி திரு சீமான் அவர்கள் தனக்கென்று ஒரு கொள்கையை உருவாக்கி அதிலிருந்து 15 ஆண்டுகளாக தடம் மாறாமல் அவரது கொள்கையில் உறுதியாக இருக்கிறார் 1000 ஆண்டுகளாக அடிமைப்பட்டு கிடந்த இந்த தமிழ் சமுதாயத்தை காப்பாற்ற இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்தான் தம்பி சீமான் என்பதை உணர்ந்து நம் தமிழ் சமுதாயம் தம்பி சீமானின் கரம் பற்றி இத்தனை ஆண்டு காலமாக வாழ்ந்த அடிமை வாழ்க்கையில் இருந்து மீண்டெழுவோம்
நன்றி அய்யா.
🎉🎉🎉
நன்றி ஐயா 🙏
உங்களுடைய வயது அனுபவத்தில் இப்படி உணர்ந்தமிக்க நன்றி
❤
பாயும் புலி மாவீரன் சீமான்
புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர்❤❤❤
திராவிட சொல்லப்படுவதை நிருத்த வேண்டும் விரைவில் நாம் தமிழர் என்ற சொல் தான் பேச வேண்டும் 🎉🎉❤❤
அண்ணன் சீமான் பேச்சு 🔥🐅🌾🌱 நாம் தமிழர் 🌾
பேரரறிஞர் குனா அவர்களை நீடுழி வாழ வாழ்த்துக்கள்
அண்ணன் சீமான் தனிமனிதன் அல்ல தமிழரின் அடையாளம்
அண்ணன் இல்லை என்றால் நாம் தமிழர் என்பதே மறந்து போகும்….
நான் தமிழன் யென்று yenakku புரிய வைத்தது
அண்ணன் சீமான் மட்டும் தான் ,,,,,,
இப்ப சொல்றேன் thimiroodu நான் தமிழன் டா ,,,,,
@karthikeyan7951ஒன்று படுவோம்….
சீமான் அவர்கள் தமிழக மக்களின் மனதில் விதைத்த விதை ஒருபோதும் மக்கிப்போகாது!!
❤❤❤
நாம் தமிழராக ❤
வாழ்த்துக்கள் குனா அய்யா 🙏
NTK❤❤❤seeman❤❤❤
நாம் தமிழர் ❤️
Annan seeman valtukal Naam tamilar ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉