Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை: 04-10-2026 | தாராபுரம் இடைத்தேர்தல் சீமான் தலைமையில் பரப்புரைப் பொதுக்கூட்டம் | காமராஜபுரம்

Contact Us To Add Your Business

"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"

அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube

—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

24 comments

  1. @ravikarthigesu3207

    அருமையான பேச்சடா மகனே!!

    இறுதிவரை உண்மையானவனாக இரு!! உனக்கும் கட்சிக்கும், தமிழர்களுக்கும் வெற்றிதான்!!!

  2. @NithyaraniVanniyasingam

    கார்த்திகாவின் வீரமான பேச்சை பார்க.கும்போது வேலுநாச்சியார் மறுபிறப்பு எடுத்தாள் என்று நினைக்கிறேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  3. @vijayasankar1975

    நாம் தமிழர் கட்சி கார்த்திகா தாராபுரம் சட்டமன்ற வெற்றி வெற்றி பெறுவார்❤💪

  4. @AadhithVelan

    புரட்சி பெண்மணி…

    தாராபுரம் மக்கள் வாக்களித்து பெருமை கொள்ளுங்கள்…

  5. @sriguruprinterstirupur4867

    வாழ்த்துகள் சகோதரி உங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டது ஒன்று ஒரு வேளை மாறினால் மீண்டும் இந்த தாராபுரம் மக்கள் எதற்கோ விலை போய் விட்டனர் என்று கூறும் நிலை வரும் எங்கள் சொந்தங்களே கவனம்

  6. @belciarajisinnathurai7750

    கார்த்திகா பேச்சு உலக தமிழர்கள் எங்கள் நெஞ்சு வெடிந்திரும் போல் இருக்கிறது தாராபுரம் மக்களேநீங்கள் சிந்தியுங்கள்

  7. @ArulStephen-g1q

    இந்தப் பேச்சை விஜய் கேட்டா சத்தியமா ஒன்னு பதவி விலகுவார் அப்படி இல்லன்னா நாண்டு கிட்டு சாவுவாரு உப்பு போட்டு சாப்பிட்டா😅😅😅

  8. @rexarokiam1230

    ஆனா ஒன்று, கார்த்திகா சிஸ்டர் ஜெயிச்சுட்டாங்க. தாராபுரம் மண்ணைத் தொடணும்னா, அது அவங்கள தாண்டித்தான்… ஒரே தீர்வு — சீமான்! 🔥

  9. @RabisaitR

    நீங்க மட்டும் ஜெயிச்சு வந்துட்டீங்கனா அப்படி எல்லாம் அறுத்து தள்ளிருவிங்க 15 வருஷமா ஒரு மெம்பர் கூட ஆக முடியல நீங்க எல்லாம் ஏன்டா மேல ஏறி பேசி கேவலப்படுத்திரிங்க

  10. @SubraManiyan-vi8dh

    அதர்மத்தை அழிக்க வந்த கலியுக சிவன் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்

  11. @ravichandranrajamanickam7576

    அக்கா கார்த்தி அவர்கள் தாராபுரத்தில் வெற்றி பெறுவார் வெற்றி நிச்சயம் நாம் தமிழர் எங்களுடைய ஓட்டு அக்கா கார்த்திகாவுக்கு ❤❤

  12. @rajkumarramadoss3379

    கார்த்திகா என்ற ஒற்றை மகள் சட்டமன்றத்திற்கு சென்றால் சட்ட மன்றமே அதிரும் அந்த அளவுக்கு பேசக்கூடிய நபர் தான் எங்கள் தங்கை கார்த்திகா இந்த சமூகம் விழிப்புணர்வு அற்று இருப்பது என்பதற்கு நிறைய சான்றுகள் இருக்கின்றது இந்த முறையை மாற்றி ஒரு முறையேனும் நாங்கள் விழிப்போடு தான் இருக்கின்றோம் என்று காண்பிப்பதற்கு வரிசை எண் முதலில் இருக்கும் விவசாயி சின்னத்தை அழுத்தி மாபெரும் வெற்றி வரலாற்றை பதிவு செய்ய தாராபுரம் மக்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சி தான் ஜெயிக்க வேண்டும் என்ற அர்த்தமில்லை மாற்றுக் கட்சியினர் ஜெயிச்சாலும் சட்டமன்றத்தில் அதிரச செய்யலாம் வரலாற்று சிறப்பினை பதிவு செய்யுங்கள் நாம் தமிழர் சவுதியில் இருந்து சீமானின் தம்பி

Leave a Comment

Your email address will not be published.

*
*