🔴 சீமான் எழுச்சியுரை | 26-09-2023 திருவையாறு பொதுக்கூட்டம் – தமிழ்த்தேசிய அரசியல் ஏன் மலரவேண்டும்?
Contact Us To Add Your Business
“தமிழ்த்தேசிய அரசியல் ஏன் மலர வேண்டும்..?”
இட்டுகட்டிய இந்திய தேசியத்திற்கும்,
திணிக்கப்பட்ட திராவிட தேசியத்திற்கும் மாற்றாக
நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்..!
எழுச்சியுரை: செந்தமிழன் சீமான்
நாள் : 26.09.2023, செவ்வாய்க்கிழமை
நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு
இடம்: தேரடி திடல், திருவையாறு.
மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும்,
மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்..!#tamilpoliticalnews #seemanfullspeech
#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



காவிரி போல, கங்கையை போல அறிவூரும் அண்ணன். தமிழனாக பிறந்ததே பெருமைக்குரியது. அதனிலும் பெருமைக்குரியது, நமது அண்ணன் நமக்காக நிற்பது.
தமிழ் இனத்தின் – ஒற்றை நம்பிக்கை —- என் அண்ணன் திரு. சீமான் அவர்கள்.
ஆம் உண்மைதான் தமிழ் தேசியம் பிறப்பது உறுதி
இது பொதுக்கூட்டமா மாநாடா என்று வியக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி கூட்டம் வளர்க நாம் தமிழர்
எங்ள்வீட்டடில் 23வாக்குகள் அண்ணாசீமான் அவர்களுக்கே நாம் தமிழர்🎉❤❤❤❤❤
நாம் தமிழர் உறுதியாக வெல்வோம்
மக்கள் முதல்வர் அண்ணன் செந்தமிழன் சீமான்…..
சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான் மட்டுமே
இது ஒரு தமிழ்த்தேசிய ருத்ரதாண்டவம்.
ஒரு ஓட்டு மட்டுமல்ல, என் குடும்பத்தின் 3 வாக்குகளும் நாம் தமிழர்க்கு, உங்கள் வெற்றிப் பாதையில் தொடருங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்❤❤❤❤❤
உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் ntk நோக்கி வர செய்யுங்கள்
மிக்க மகிழ்ச்சி நன்றி
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி காலத்தின் கட்டாயம் 👍👍👍👍
இந்த முறை வெற்றி நிச்சயம். நாம் தமிழர் மலேசியா.
நாம் தமிழர் பட்டுக்கோட்டை தொகுதி ❤
ஹிந்தியர்கள் இதுவரை தமிழ்நாட்டை ஆண்டதுபோல்இனிவரும்காலங்களில்தமிழர்வடநாட்டயும்ஆளவேண்டும் நாம்தமிழர்
எங்கள் ஆதரவு என்றென்றும் சீமான் அவர்களுக்கு மட்டுமே. நாம்தமிழர்.
நாம்தமிழர் அண்ணன் சீமான் முதலமைச்சர் ஆவது 200 விழுக்காடு மிக உறுதி
தாய் தமிழ் வாழ்க தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் வாழ்க நாம் தமிழர் ♥️💛♥️
ஓட்டுக்கு 1000 கொடுக்கரவங்களுக்கு கூட இந்த சத்தம் வராது…நாம் தமிழர்…🔥🔥🔥
கூலிக்கு மாரடிப்பவர்கள் நடிப்பவர்கள் தானே😂
@@Valari_Veechuநீயும் கூலிக்கு தானே பதிவு போடுற
@@Valari_Veechuஅவரோட அரசியல் பத்தி பேசுனது ஆனால் அதை பேச மாட்றீங்க அவர் சொல்ற அரசியலைத் தவிர மத்ததெல்லாம் பத்தியும் பேசுறீங்க
@@nethajim7425 என் தமிழினம் மானத்துடன் வாழ வேண்டுமென்று நான் பிறந்த கூலிக்கு. இழிபிறப்பாக வாழக்கூடாது என்னும் கூலிக்கு!
அண்ணா தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
புரட்சி கர வாழ்த்துக்கள்