21-09-2026 | #சீமான் பரப்புரை | தாராபுரம் இடைத்தேர்தல் | மு.கார்த்திகா | #விவசாயி | #trending | #NTK
Contact Us To Add Your Business
வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி (புதுச்சேரி) சட்டமன்றத்தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் பரப்புரைப் பயணத் திட்டம் பின்வருமாறு;
சட்டமன்ற இடைத்தேர்தல் 2026
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
பரப்புரைப் பயணத்திட்டம் பரப்புரை நிகழ்வு :
21-10-2026 திங்கள்கிழமை
5 மணி – பரப்புரைப் பொதுக்கூட்டம்
இடம்: தாராபுரம் முருகன் கோவில் அருகில் (காவல் நிலையம் அருகில்)
22-09-2026 செவ்வாய்க்கிழமை
4 மணி -வாகனப்பரப்புரை
5 மணி -வாகனப்பரப்புரை
6 மணி – பரப்புரைப் பொதுக்கூட்டம்
23-09-2026 புதன்கிழமை
4 மணி -வாகனப்பரப்புரை
5 மணி -வாகனப்பரப்புரை
6 மணி – பரப்புரைப் பொதுக்கூட்டம்
மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் 2026
26-09-2026 சனிக்கிழமை
4 மணி -வாகனப்பரப்புரை
5 மணி -வாகனப்பரப்புரை
6 மணி – பரப்புரைப் பொதுக்கூட்டம்
27-09-2026 ஞாயிற்றுக்கிழமை
4 மணி -வாகனப்பரப்புரை
5 மணி -வாகனப்பரப்புரை
6 மணி – பரப்புரைப் பொதுக்கூட்டம்
30-09-2026 புதன்கிழமை
4 மணி -வாகனப்பரப்புரை
5 மணி -வாகனப்பரப்புரை
6 மணி – பரப்புரைப் பொதுக்கூட்டம்
==================================================================
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"
அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



அண்ணா சிறப்பு வாழ்த்துகள் நாம் தமிழர் 💪
நீதான் உண்மையான அரசியல்வாதி இந்த இனத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் நீ
நாம் தமிழர் சீமான் ,சாட்டை ,,இடும்பன் இவர்களின் பயிற்சி –
காலையில் ஆரம்பித்து இரவு படுக்கும் வரை “விஜய் த்ரிஷா” என்று ஜெபித்து கொண்டே இருக்கணும் .தூங்கும்போது கனவில் கூட இவர்களையே காண வேண்டும் .
முயற்சி
———–”
திரள் நிதி ,திமுக நிதி
தம்பிகளின் பயிற்சி
—————————
1.முட்டாளாகவே இருக்கணும் .
2 கட்டுக்கதைகளை நம்பணும் .
3.ஆமைக்கறியும் மான் ஊறுகாயும் எப்போதும் சாப்பிடணும் .
4. ‘தற்குறி ‘என்ற வார்த்தையை ஒரு நாளைக்கு ஆயிரம் முறையாவது ஜெபிக்கணும் .
Nam Tamilar Annan seeman ntk 🙏🙏🙏🔥🔥🔥
We are Thamizhar we will proud of our Thamizh leader Mr Seeman
கார்த்திகா வெற்றி.
நாம்தமிழர் வெற்றியின் தொடக்கம் தாராபுரம்.
மக்கள் பாவம் நடிப்பு போதையில் மயக்கம் பட்டால் வலிக்கும் புரியும்
நாம் தமிழர் சீமான் ,சாட்டை ,,இடும்பன் இவர்களின் பயிற்சி –
காலையில் ஆரம்பித்து இரவு படுக்கும் வரை “விஜய் த்ரிஷா” என்று ஜெபித்து கொண்டே இருக்கணும் .தூங்கும்போது கனவில் கூட இவர்களையே காண வேண்டும் .
முயற்சி
———–”
திரள் நிதி ,திமுக நிதி
தம்பிகளின் பயிற்சி
—————————
1.முட்டாளாகவே இருக்கணும் .
2 கட்டுக்கதைகளை நம்பணும் .
3.ஆமைக்கறியும் மான் ஊறுகாயும் எப்போதும் சாப்பிடணும் .
4. ‘தற்குறி ‘என்ற வார்த்தையை ஒரு நாளைக்கு ஆயிரம் முறையாவது ஜெபிக்கணும் .
அருமையான பதிவு. நாம் தமிழர்
வெல்வோம் நாம் தமிழர்
அருமையான பதிவு
Vote for karthika ntk
❤🎉🎉🎉 வெற்றி நாம் தமிழர் கார்த்திகா அக்கா
இப்படி மன உறுதி கொண்ட ஒரு மனிதனை வரலாற்றில் எங்கும் காண முடியாது …இறைவா சீமான் அவர்களுக்கு நல்ல உடல் நலத்தைத் தந்து தமிழ்ப் பணியாற்றிட வழிப்படுத்துவாய் …
விவசாயி சின்னம் வெற்றி உறுதி நாம் தமிழர் ❤❤❤❤❤
🎉🎉🎉
Political force❤
Tharapurattil.tthee.kar.🔥🔥🔥👍👍👍 NTK 💪💪💪
100🌴💪💥⭐💫🙏👍✌️💯
👍💐✊✊
மக்கள் பாவம் காசு விளையடுது ரசிகர் கூட்டம் புரியம நடிப்பு போதுதை தெளியும பட்டால் வலிக்கும்
நாம் தமிழர் சீமான் ,சாட்டை ,,இடும்பன் இவர்களின் பயிற்சி –
காலையில் ஆரம்பித்து இரவு படுக்கும் வரை “விஜய் த்ரிஷா” என்று ஜெபித்து கொண்டே இருக்கணும் .தூங்கும்போது கனவில் கூட இவர்களையே காண வேண்டும் .
முயற்சி
———–”
திரள் நிதி ,திமுக நிதி
தம்பிகளின் பயிற்சி
—————————
1.முட்டாளாகவே இருக்கணும் .
2 கட்டுக்கதைகளை நம்பணும் .
3.ஆமைக்கறியும் மான் ஊறுகாயும் எப்போதும் சாப்பிடணும் .
4. ‘தற்குறி ‘என்ற வார்த்தையை ஒரு நாளைக்கு ஆயிரம் முறையாவது ஜெபிக்கணும் .