பிறந்தநாள் இப்படி கொண்டாடுங்க | ஜெயந்தா ஶ்ரீ அருமையான பேச்சு | Jeyantha Sri Motivational Speech
Contact Us To Add Your Business
Jeyantha Sri Balakrishnan Best Motivational Speech
Contact Us To Add Your Business
Jeyantha Sri Balakrishnan Best Motivational Speech
Super mam unga speech enaku romba pudichiruku 😇💖👌
Super, வாழக வளமுடன் ❤
தூய காற்றின்
சுவாசம் போல,
மாசகற்றும் எண்ணம் போல,
வாசகர்க்கு நல்ல நல்ல
சேதி சொல்லும் நூல்கள் போல,
வரிசை கோர்த்த வார்த்தை கொண்டு,
நடந்து வரும் தேவதை போல..
இருந்து விட்டால்
வயதும் வாழ்வும்,
அர்த்தமிலா
சடங்குகளாக,
ஆகிப் போக அதனதன் வழியில்,
மனங்கள் பேசும் மனிதர்களாக,
உயர்ந்திடலாம் இங்கிவர் போல..
❤❤❤❤👍❤❤❤❤❤