Login

Lost your password?
Don't have an account? Sign Up

பேக்கரி உணவுகள் சாப்பிடலாமா? – மருத்துவர் ஜெயஶ்ரீ | Dr.Jeyasree – Bakery foods

Contact Us To Add Your Business

Dr.Jeyasree sharma latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com

Click Here To Add Your Business

22 comments

  1. @manikandanjansak3746

    யதார்த்த உண்மை …. ஏனென்றால் நான் ஒரு ஹோட்டல் பணியாளர் … 👍👍👍💪🙏🙏🤝🤝🔥🔥🔥

  2. @sathiyamurthy6580

    இன்று முதல் இந்தியாவிலுள்ள அனைத்து “Bakery” கடைகள் காலவரையின்றி மூடப்படுகின்றன, இந்தக் கடை வெச்சு நடத்துபவர்கள் எல்லாம் “பிச்சை எடுத்து” பிழைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் .. 😭😭😭😭 ..*

  3. @kubenthiran.s8890

    ஒரு சிறந்த மருத்துவ கல்லூரியில் படித்தவர் கூட அல்லது தலைசிறந்த மருத்துவர் கூட இப்படி வெளிப்படையாக பேசுவதில்லை… வாழ்த்துக்கள் மேடம்

    1. @kubenthiran.s8890

      ​@@sureshkumars7701படித்தால் மட்டும் போதாது கொஞ்சம் சமூக அக்கறை வேண்டும்.. அந்த வகையில் இவரை பாராட்டலாம்.. காரணம் இன்றைய காலகட்டத்தில் மருத்துவரை வியாபாரியாக தான் பார்க்கிறார்கள்…..

  4. @chandrasekaran5680

    O… Yes.. அதேன், சொல்லுறாங்க.. 2 நாளைக்கு மேல் வைத்து கொள்ள வேண்டாம்.. என்கிறார்கள் பேக்ரிகாரர்

  5. @stephanjancy943

    தாய்ப்பால் நன்றாக பெண்களுக்கு ஊற வேண்டும் என்றால் பிரவுனி கேக் ஐஸ் கேக் இன்னும் பல ரசாயன கேக்குகளை வாங்கி சாப்பிடவும் உடனே ஐஸ் பெட்டியில் போவதற்கு

Leave a Comment

Your email address will not be published.

*
*