Login

Lost your password?
Don't have an account? Sign Up

22 comments

  1. @vijayarajan-bt5fk

    என் அப்பா சர்க்கரை நோயாளி மஞ்சல்காமாலை கல் ஈரல் 90% பாதிப்பு இருந்தது சிறுநீர் புரதம் போனது உடல் இரண்டு நாளில் 3 முதல் 5kg எடை குறைந்தது பாக்கவே கடினமான சூழல், இப்போ சித்த மருந்து சாப்பிட்டு நன்றாக இருக்கார்.உணவு முறை வாழ்வியல் மாற்றம் தேவை

  2. @KarunanithiKarunanithi-qf1pi

    சார் என் மகன் தினமும் காலையில் தலை சுற்றுகிறது உமற்றல் வருகிறது தினமும் செல்வது எனக்கு கஷ்டமா இருக்கிறாது இதுக்கு என்ன மருத்துவம் செல்லுங்கா ஜாயா

  3. @samuelsamuel6017

    காலையில் எழுந்தவுடன் எனக்கு பிடிக்காத ஒன்று காபி டீ எனக்கு எந்த ஒரு போதைப் பழக்கமும் கூட இல்லை ஆனால் எனக்கு பித்தம் அதிகமாக இருக்கிறது😢

  4. @deepam1949

    நீங்க செல்வதை அருந்தினால் உடனே பசி அதிகம் ஆகிறது, அதற்கு என்ன சாப்பிடுவது, நீராகாரம், பழைய சோறு, எல்லாம் குளித்து பூசைகள் முடியும் வரை உண்ண இயலாது

Leave a Comment

Your email address will not be published.

*
*