Login

Lost your password?
Don't have an account? Sign Up
https://www.thoothukudidistrict.com

41 comments

    1. சாதியை ஒழி சாதியை ஒழி

      நீ நல்லவனா கெட்டவனா? !!! ??? நீ கெட்டவன்தான். ஏனென்றால் உலகம் அறிந்த ஒரு நல்லவர தெரியாம இரிக்காயே

  1. SG V

    Enna evvlo muttal ah irukan, ivvanai nambiyum oru paaithiyakara kootam…. Cells ellam saagatham…. 50% namma ooru paati vaaithiyam, athu correct, 50% ivan sontha karpanai, athu miga miga thappu….

    1. Kumar Kumar

      நாம் பிறக்கவும் 10 மாசம், தேங்காய் விழவும் 10 மாசம். நமக்கும் 3 கண் அதற்கும் 3 கண். ஏன் கழுதில் கட்டும் தாலி கூட தேங்காய் மேல வைத்து தான் தருவார்கள்…

      தாய் பாலும் தேங்காய் பாலும் ஒன்னு

    1. கோபால கிருஷ்ணன்

      கொழுப்பு இரண்டு வகை நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு … தேங்காய் நல்ல கொழுப்பு ???

    2. Kumar Kumar

      தேங்காய் பாலும் தாய் பாலும் ஒன்னு.. நாம் பிறக்கவும் 10 மாசம், தேங்காய் விழவும் 10 மாசம். நமக்கும் 3 கண் அதற்கும் 3 கண். ஏன் கழுதில் கட்டும் தாலி கூட தேங்காய் மேல வைத்து தான் தருவார்கள்…

  2. Amma Iniya

    சார் கர்ப்பபையில் கட்டி உள்ளது அதை எடுக்க வேண்டும் என்று டாக்டர் செல்கிறார் எனக்கு வயிற்றில் வலி இருக்கிறது என்ன செய்வது என்று தெரியவில்லை நீங்கள் என்ன செய்வது என்று கூறுங்கள் ?

  3. வள்ளுவன் வழியிலே

    ஒவ்வொரு வருடமும் நமது உடலில் 98%செல்கள் இறந்து புதிதாக தோன்றுகின்றன … அவை இறக்காமல் இருந்தால் உடலுக்கு ஆபத்து… தேங்காய் நல்லது தான் ஆனால் இவர் சொல்வது போல தினமும் சாப்பிட வேண்டும் என்றால் தேங்காய் தவிர வேறு எந்த எண்ணெய் பதார்த்த உணவு வகைகளையும் உண்ணாமல் இருக்க வேண்டும்… தேங்காய் அளவாக சாப்பிடுவதே நல்லது…

    1. Kumar Kumar

      தேங்காயை அப்பிடியே சாப்பிட்டால் எந்த கொழுப்பும் இல்லை. எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் 70 வயது வரை சாப்பிட்டு கொண்டு இருக்கிறார் அதை மட்டும் உணவாக. 30 வயதில் இருந்து…

    2. Kumar Kumar

      நாம் பிறக்கவும் 10 மாசம், தேங்காய் விழவும் 10 மாசம். நமக்கும் 3 கண் அதற்கும் 3 கண். ஏன் கழுதில் கட்டும் தாலி கூட தேங்காய் மேல வைத்து தான் தருவார்கள்…

    3. வள்ளுவன் வழியிலே

      @Kumar Kumar நானும் அதையேதான் comment செய்திருக்கிறேன்… தேங்காய் கெடுதல் இல்லை அதை மட்டும் சாப்பிட்டு வாழலாம் ஆனால் வேறு உணவுகளை சாப்பிட முடியாது என்று…

Leave a Comment

Your email address will not be published.

*
*