உங்கள் பிள்ளைகள் எங்களுக்கு வளமாகவும் வலிமையாகவும் துணை நில்லுங்கள்! இந்த வருமானம் காக்கும் இனமானம்!
Contact Us To Add Your Business
வங்கி கணக்கு விவரம்:
கணக்கின் பெயர்: நாம் தமிழர் கட்சி
வங்கியின் பெயர்: ஆக்சிஸ் வங்கி
கணக்கு எண்: 916020049623804
IFSC: UTIB0002909
MICR Code: 600211076
SWIFT Code: CHASUS33
கிளை: எண் 442, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல், சென்னை-600095
____________________
உங்கள் பிள்ளைகள் எங்களுக்கு வளமாகவும் வலிமையாகவும் துணை நில்லுங்கள்.!
இந்த வருமானம் காக்கும் இனமானம்.!
நமது சின்னம்
ஒலிவாங்கி (மைக்)



3000 நானும் என் மனைவியும் சேர்ந்து அனுப்பியுள்ளோம் அண்ணா…
விரைவில் வென்று நம் தாய்நாடு மீட்க வாழ்த்துகள்!!
Tharkuri kamunati 🤣
அடப்பாவி இப்படி அநியாயமா மூவாயிரம் ரூபாயை ஏமாந்துட்டியே
Screen shot yeduthu anupu
அண்ணா என்னால் முடிந்த தொகையை நான் பகிர்ந்துள்ளேன். நான் அருந்ததியர் ஆனால் தீவிர தமிழ் பற்றாளன் தமிழ் தமிழர் வாழ வேண்டுமானால் அதற்கு ஒரே வழி சீமான் அண்ணா மட்டுமே வாழ்க தமிழ். நான் உங்களின் தீவிர ரசிகன், என்னுடைய அரசியல் ஆசான் நீங்கதான், நிகழ்காலத்தில் காணும் போராளி புரட்சியாளன் அண்ணன் சீமான். வாழ்க தமிழ்…..
நன்றி அண்ணா
என் கண்கள் அழுகை வந்து விட்டது. உங்கள் சரியான புரிதல். வாழ்க தமிழ். நாம் தமிழர்
Good brothe Tamil is great
Honestly anna 🎙
சீமான் அணைத்து உயிர்களுக்கும் ஆனவர் . எனது தாய் மொழி தமிழ் இல்லையென்றாலும் , மிக தீவிர தமிழ் பற்று உடையவன் . தமிழ் தேசியவாதி
❤ அண்ணா 2000 அனுப்பியுள்ளேன். உடல் நலன் பார்த்துக்கொள்ளுங்கள். அரசியல் போர்களத்தில் ஓய்வெடுங்கள் என கூற என்னால் இயலவில்லை. ❤. தங்களின் உழைப்பை காணும் போது மிரட்சியக இருக்கிறது. உங்களின் இந்த சோர்ந்த குரல் உள்ளத்தினை கவலை கொள்ள வைக்கிறது. ❤. அண்ணா, தொடர்ந்து முன்னேறுங்க, என்றென்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம். அன்புடன், தம்பி.
❤❤❤
❤❤❤
Super 👍
உனக்கு வெளிநாட்டுல இருந்து வர பணத்தை மோடி நிறுத்தினார்
@@TamilNadu.Singamஉங்களுக்கு என்னப்பா electoral bond மூலம் கார்பொரேட் காசு கிடைக்கும் . நாம் தமிழருக்கு பாமரன் தான் காசு கொடுப்பான்
ரூபாய் = 500 அனுப்பியுள்ளேன் எனது குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு..
நாம் தமிழர்..🤝💪🎙️
மைக் சின்னம் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் . (வேலும் மயிலும் துணை நமக்கு) முருகா நீ தான்பா இந்த கட்சியை வெற்றி பெற துணையாக இருக்க வேண்டும்
*CONGRATULATIONS NTK ANNEN SEEMAN -**_overseas tamilan_** NTK DON’T Mention The MIKE SYMBOL PLACEMENTS Positions Number OPENLY IN PUBLIC*
*THE karnatakan ALIENS annamalai Will CONSPIRE With election commission To REPOSITION OFTEN The MIKE SYMBOL PLACEMENTS And Confuse OLD FOLKS*
Sure ayya…
5000 transferred through NTK website
Am waiting for the change in politics, NTK stands with people so am ready to stand with NTK
அண்ணா என் வாழ்வில் எவ்வளவோ பணம் தேவையில்லாமல் செலவு செய்து இருக்கிறேன்… நம் தமிழினம் அரசியல் விழிப்புணர்வு பெற்று நீ முதல்வன் ஆக வேண்டும்… தமிழ்நாடு உலக வல்லாதிக்க நாடுகள் போல் வளரும் எனக்கு உங்கள் மீது பெரு நம்பிக்கை உள்ளது…
ரூபாய் – 500 அனுப்பியுள்ளேன் என்னால் முடிந்தது❤👍💪
500 gpay pannirukan. Now iam jobless. After started earning i will try to donate more for upcomming elections. தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கல்.
என்னால் முடிந்த தொகையை அனுப்புகிறேன் 💪
I gpayed 500 anna. Currently iam jobless anna but after Iam started earning i will try to donate more. தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பணம் அனுப்ப வில்லை பரவாயில்லை நக்கல் செய்யாதீர்கள்
70 ஆண்டு காலத்தில் இப்படி ஒரு கட்சியை பார்த்ததில்லை
அண்ணா களப்பணி க்கு என்னால் நேரில் வரமுடியவில்லை
ஆகையால் என் இயன்ற உதவி தொகை 2000 ஆயிரம் அனுப்பி உள்ளேன் அண்ணா.
வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்
நாம் தமிழர்.
சீமான் அண்ணா மக்கள் புரட்சி ஆரம்பித்து விட்டது
என்னால் முடிந்த தொகையை அனுப்பி வைத்துள்ளேன்…
I am telugan .Anna i contributed some for this election ..let me contribute more..i am following you every day❤
We tamilans will love this type of people ❤️
love u bro❤
Ama Anni kolditha .anupi vidu bro
நானும் தான் சகோ …
என்னால் முடிந்ததை செய்துள்ளேன். எங்களின் எதிர்காலத்திற்காக😎🤏
இன்னும் இரண்டு நாட்களில் மாத ஊதியம் வந்து விடும் மேலும் எங்கள் ஊர் சார்பாக எங்களால முடிந்தது எவ்வளவு முடியுமோ அதை அனுப்பி வைக்கிறோம்… தற்பொழுது 12640 ரூபாய் வந்திருக்கிறது… இன்னும் வந்து கொண்டிருக்கிறது முழுவதுமாக வசூல் செய்து விட்டு அனுப்பி வைக்க உள்ளேன்….
Super bro❤
❤
❤️❤️❤️❤️
பேசும் அனைவரும் ஒரு நிமிடம் காது கொடுத்து கேக்கவும் ……..எங்கள் அண்ணன் சீமான் நினைத்து இருந்தால் பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து 1500 கோடிக்கு மேல் பெற்றுக்கொண்டு இருந்து இருக்கலாம் ஆனால் அவர் அவரை நம்பி உள்ள தம்பி தங்கைகளை அவர் அடமானம் வைக்க விரும்ப வில்லை…..எனவே உங்களால் உதவி செய்ய இயலா விட்டாலும் தகாத வார்த்தைகளால் பேசி எங்கள் அண்ணனை துன்புறுத்த வேண்டாம்……😢😢😢😢
என்னால் முடிந்த ஒரு சிறு தொகை ₹6000 அனுப்பி உள்ளேன், தமிழர்களாக ஒன்று இணைவோம் 🔥🔥🔥