🔴நேரலை: 24-10-2023 விழுப்புரம் | விழ விழ எழுவோம்..! – சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்
Contact Us To Add Your Business
" விழ விழ எழுவோம் ..!”
தாழ்ந்து வீழ்ந்து கிடக்கும் தமிழ்த்தேசியப் பேரினத்தை தலைநிமிரச் செய்திட
நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்..!
எழுச்சியுரை: செந்தமிழன் சீமான்
நாள் : 24.10.2023, செவ்வாய்க்கிழமை
நேரம்: மாலை 4 மணி முதல்
இடம்: நகராட்சித்திடல், புது பேருந்து நிலையம் அருகில்,
விழுப்புரம்.
மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும்,
மறக்காமல் திரள்வோம்!
நாம் தமிழர்..!
#seemantodayspeech #seemantopic #seemanlive #seemanlivespeech #thiruvannamalai #thiruvannamalainaamtamilarkatchi #seemanspeechthiruvannamalailive #seemanlivethiruvannamalai #vettavalam #thiruvannamalaitemple #seemanmeeting_thiruvannamalai2023 #seemanspeechvettavalam2023 #ntkthiruvannamalai #ntkbolur #ntkseyyaru #ntksengam #sengam #bolur #cheyyaru #seemanlivethiruvannamalai #seemantodaylivevettavalam
#seemanfullspeech
#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



வாழ்துக்கள் சகோதரி..mekup போட்டு திரியும் இந்த காலத்தில், களத்தில் நிற்கும் உங்களுக்கு நாம் தமிழரின் புரட்சி வாழ்துக்கள்..நாம் தமிழர்
ஒட்டுமொத்த திராவிடத்திற்கும் சிம்ம சொப்பனம் அண்ணன் சீமான், நாம் தமிழர் !
நாம் தமிழர் ஆவடி 🎉🎉🎉🎉🎉
நாம் தமிழர் சிக்கத்தம்பூர் பிரகாஷ்
சிறப்பு சகோதரி உமது தமிழ் உச்சரிப்பு மிக அருமை
நாம் தமிழர் 🎉🎉🎉
அருமையான விழிப்புணர்வூட்டும் பேச்சு.
அம்மா மிகவும் அருமையான பேச்சு
வாழ்த்துக்கள் தொடரட்டும்
உனது பனி 💪😊 NTK
வீரமிக்க பேச்சு
❤உன்னை பெற்ற அம்மா.அப்பாவுக்கு வணக்கங்கள்
*எங்கப்பா இருந்தாங்க இந்த சகோதரி அனைத்து தளங்களிலும் பேச வைக்க வேண்டும்*
இந்த பிள்ளையின் பேச்சு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நாம் தமிழர் கட்சி மேடையில் ஏறிய எவரும் சோடை போவதே இல்லை. வெல்க தமிழ்.வாழ்க தமிழ். நாம் தமிழர்.
அருமை அருமை சகோதரி. வாழ்த்துக்கள். பிரமாதம் பேச்சு.
அருமையான பேச்சு சகோதிரி நாம் தமிழர்
வாழ்த்துகள்
சகோதரிக்கு வாழ்த்துக்கள்
அன்பு சகோதரிக்கு இறையருள் நல் வாழ்த்துக்கள் உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிரார்த்தனை ஆகும் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் 👌👌
அருமை…👌சிறப்பு…👍👏
புதிய பெண் புலி 🐯
சிறப்பான உரை நிகழ்த்தும் தங்கைக்கு வாழ்த்துக்கள்…..
🙏👍🙏💪💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏 நாம் தமிழர் 2024 40 நமதே