Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴 சீமான் எழுச்சியுரை | 26-09-2023 திருவையாறு பொதுக்கூட்டம் – தமிழ்த்தேசிய அரசியல் ஏன் மலரவேண்டும்?

Contact Us To Add Your Business

“தமிழ்த்தேசிய அரசியல் ஏன் மலர வேண்டும்..?”

இட்டுகட்டிய இந்திய தேசியத்திற்கும்,
திணிக்கப்பட்ட திராவிட தேசியத்திற்கும் மாற்றாக
நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்..!

எழுச்சியுரை: செந்தமிழன் சீமான்

நாள் : 26.09.2023, செவ்வாய்க்கிழமை

நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு

இடம்: தேரடி திடல், திருவையாறு.

மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும்,
மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்..!#tamilpoliticalnews #seemanfullspeech

#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

26 comments

  1. @madeswaranarumugam7676

    காவிரி போல, கங்கையை போல அறிவூரும் அண்ணன். தமிழனாக பிறந்ததே பெருமைக்குரியது. அதனிலும் பெருமைக்குரியது, நமது அண்ணன் நமக்காக நிற்பது.

  2. @kalirajk.b5659

    இது பொதுக்கூட்டமா மாநாடா என்று வியக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி கூட்டம் வளர்க நாம் தமிழர்

  3. @ArumugamK-e6o

    எங்ள்வீட்டடில் 23வாக்குகள் அண்ணாசீமான் அவர்களுக்கே நாம் தமிழர்🎉❤❤❤❤❤

  4. @rahulmj2107

    ஒரு ஓட்டு மட்டுமல்ல, என் குடும்பத்தின் 3 வாக்குகளும் நாம் தமிழர்க்கு, உங்கள் வெற்றிப் பாதையில் தொடருங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்❤❤❤❤❤

  5. @VelpandiM-n5m

    ஹிந்தியர்கள் இதுவரை தமிழ்நாட்டை ஆண்டதுபோல்இனிவரும்காலங்களில்தமிழர்வடநாட்டயும்ஆளவேண்டும் நாம்தமிழர்

  6. @nagarathinamnaga9341

    தாய் தமிழ் வாழ்க தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் வாழ்க நாம் தமிழர் ♥️💛♥️

  7. @newspaperdjmani7126

    ஓட்டுக்கு 1000 கொடுக்கரவங்களுக்கு கூட இந்த சத்தம் வராது…நாம் தமிழர்…🔥🔥🔥

    1. @nethajim7425

      ​@@Valari_Veechuஅவரோட அரசியல் பத்தி பேசுனது ஆனால் அதை பேச மாட்றீங்க அவர் சொல்ற அரசியலைத் தவிர மத்ததெல்லாம் பத்தியும் பேசுறீங்க

    2. @Valari_Veechu

      @@nethajim7425 என் தமிழினம் மானத்துடன் வாழ வேண்டுமென்று நான் பிறந்த கூலிக்கு. இழிபிறப்பாக வாழக்கூடாது என்னும் கூலிக்கு!

  8. @salamanraj1418

    அண்ணா தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

Leave a Comment

Your email address will not be published.

*
*