🔴நேரலை 03-09-2023 ஏன் வேண்டும் நாம் தமிழர் ஆட்சி ..? – கோவை காந்திபுரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம்
Contact Us To Add Your Business
#tamilnewslive
ஏன் வேண்டும் நாம் தமிழர் ஆட்சி ..?
60 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியால் தாழ்ந்து வீழ்ந்து கிடக்கும் தாய் தமிழ் நாட்டினை தலைநிமிரச் செய்ய நாம் தமிழர் கட்சி நடத்தும்
மாபெரும் பொதுக்கூட்டம்!
எழுச்சியுரை: செந்தமிழன் சீமான்
நாள் : 03.08.2023,
ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 4 மணிக்கு
இடம்: வி . கே . கே மேனன் சாலை , காந்திபுரம் , கோவை.
மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும்,
மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
#கோவையில்_அண்ணன்_சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான்
#seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



பொதுக்கூட்டத்திர்க்கு வருகை தந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள்
அன்புள்ள சீமான் அண்ணா சொற்பொழிவு ஓ மை காட் எல்லாம் அவன் செயல் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க நாம் தமிழர் வெல்க. வையகம் வாழ்க கண்டிப்பாக நடந்தேறும் எந்தவித ஐயமும் இல்லை.இந்நிகழ்வு சொற்பொழிவுகள்காட்சிகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு காலம்ஒரு நாள் மாற்றம் வந்தே தீரும் இதில் எந்தவித மாற்றமும் இல்லை இது உறுதி சத்தியம்.உண்மை நீதி நேர்மை நியாயம்வென்றே தீரும் சத்தியம் வாய்மை வெல்லும் என் கொள்கை இது உறுதி இது உறுதி இது உறுதி.
சீமான் 🔥🔥🔥
நாம் தமிழர்
உலக வரலாற்றில் ஒருவன் சீமான் 🙏🙏🙏
உலக அரசியல் வரலாற்றில் மறைக்க முடியாத மறுக்க முடியாத சிகரத்தின் உச்சம் அண்ணன் சீமான் அவர்கள்
நாம் தமிழர்❤ வெல்வான் விவசாயி .❤
சூப்பர் சீமான் அண்ணா 🔥💥💥💥💥
வணக்கம் அண்ணன் தாய்த்தமிழ் உறவுகளே.மிகவும் சிறப்பான மக்கள் பதிவு மிக்க நன்றி. தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் செந்தமிழன் சீமான் அண்ணன் வாழ்க நாம் தமிழர் (ஈ)
தமிழ்நாடு தமிழர்களுக்கான தாய் வீடு ! அதற்கு வேண்டும் நாம் தமிழர் ஆட்சி !
நாம் தமிழர் கட்சி வெற்றி பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
நாம் தமிழர் கட்சி ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி
Super 💪💪💪💪💥💪💥💥
Naam tamilar trichy district👌👍🙏
Arumayana speech Anna
ஈழம் ரவி அண்ணன் பொக்கிஷம்
🔥🔥🔥💪💪🙏🏻🥰
Super👌👌🙏🙏🙏🔥🔥🔥🔥
நாம் தமிழர் 💪💪💪🎇
Naam thamilar 🐯🌾
End of my life always I love seeman