04-05-2019 அனுப்பானடி(திருப்பரங்குன்றம்) | சீமான் பரப்புரை #SeemanSpeech #Thiruparangundram
Contact Us To Add Your Business
04-05-2019 மாலை 05 மணியளவில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் இரா.ரேவதி அவர்களை ஆதரித்து அனுப்பானடி, தீயணைப்பு நிலையம் அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் திருப்பரங்குன்றம்,
16 கால் மண்டபம் அருகிலும் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பரப்புரை மேற்கொண்டார்
——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019
அவர் சைமனாக இருக்கட்டும், செபஸ்டியனாக இருக்கட்டும், வேறு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், எங்களுக்கு அவர் கொள்கைகள் பிடித்துள்ளது. எங்கள் ஆதரவு சீமானுக்கே.
அருமை நண்பா இவங்ககிட்ட நல்ல ஒரக்கிரமாரி சொல்லுங்க
@Muthu Lingam theiva pesunga purila,, seeman siman ah iruntha othukuvinga etha irunthalu othukuvinga,, aana rajini vantha maratiya, kamal vantha nadigar nu solivinga
@Adios Addictos நாம் தமிழர் என்பதினால்!!!
inaiku per ah mathrava nalaiku kolgaya matha matana? yosinga bro
@Prabhu aparam yen rajini vara kudathunu poraduninga?
அன்பான திருப்பரங்குன்றம் மக்களே சிந்தியுங்கள் உங்கள் வாக்கை அன்பான சகோதரிக்கு விவசாயி சின்னத்துக்கு வாக்களித்து நாளைய தலைமுறைக்கு நல்வாழ்வுக்கு வழி செய்யுங்கள்
நாம் தமிழர் நாமே தமிழர் வெல்வான் விவசாயி
Great வெல்வான் விவசாயி நாம்தமிழர்
வேறு வழியே இல்லை நமக்கு, நாம் தமிழர் மட்டுமே நமக்கு தீர்வு… நாம் தமிழர்.
சிறப்பான உரை அண்ணா நாம் தமிழர்
வெல்லப்போறான் விவசாயி ?????????
வாழ்த்துக்கள் வெல்வோம் நிச்சயமாக
Vaithugal anna
*SIR SEEMAN A SURE CHIEF MINISTER OF TAMIL NADU*
*CONGRATULATION*
Overseas Tamil.
நிச்சயமாக ஒரு நாள் வெல்லும் நாம் தமிழர்.
ஜனநாயக நாட்டில் யாரு யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடலாம். ஆனால் என்னுடைய ஓட்டு, எல்லா உயிருக்காகவும் அரசியல் பேசும் எங்கள் கட்சிக்கே…
எங்களது கட்சியின் கருத்துக்கள் விதைகளாக தூவப்பட்டுள்ளது,
அது மலையானாலும் முளைக்கும் வரை எங்களது முயற்சி தொடரும்…
அனைத்து உள்ளங்களிலும் முளைத்த பிறகு, எங்கள் நல்லாட்சி மட்டுமே தொடரும்…
@Aadee K7 sapiravana thapa pechura neenga veli manilaththukku kariakkirathukku intha arachangam 1 nalaikki evalavu madugala alikuthu endu een kekka maddingal seeman ethusonnalum thappa purichukollura neengal aalum arachangaththa een kekka thayakuringal muthalila eththuratha thadunga appiram kari sapiratha paththi yochigalam madda sakadikkaddal eppidi sapida mudigim sakadikira aracha kelunga appiram therigim sapirangala illaiya endu
@Prabhu full ah thedi mudingu, kari thupuvinga
வந்தேறி நாய்களுக்கு தமிழ்நாட்டில் தமிழர் எழுச்சி பெறுவது கடுப்பாய் இருக்கின்றது
சொந்த இனத்தை மறைச்சு தமிழ்நாட்டுக்கு வந்து திராவிடன் என்று சொல்லி விபச்சாரம் நடத்தும் இழிவான கூட்டங்கள்
@Aadee K7 muthal le 10% dislike pottuttu appuram katharungada…
@Aadee K7 அருமை AK, நானும் இப்படித்தான் எதார்த்தமாக பார்க்க ஆரம்பித்தேன்.
அவரை பற்றி எதுவும் தெரியாமல் எத்தனையோ பேர் இருக்காங்க, ஆனால் நீங்கள் அவரை பற்றி தேடுதலை தொடர்வதற்கு நன்றி.
எல்லாருக்குமே முதலில் எதிர்மறையான கருத்துக்களே தெரியவரும்.
உழவை காக்க, தமிழ்நாட்டை காப்பாற்ற அன்பான தமிழக உறவுகளே! உங்கள் மதிப்புமிக்க வாக்குக்களை நாம் தமிழர் விவசாயி சின்னத்திற்கு அளியுங்கள்.
Nam thamilar
Next CM Seeman
அருமை
திராவிடன்,தமிழனுக்குஉண்மைபுரியாத மாதிரி நடித்துநாடகமாடி உண்மை தன்பக்கம்
இருப்பதாக நம்பவைத்து எல்லா தமிழ்இனத்தின் உயிரை எடுத்திடுவான்…….
uyirai yedukka mattan payangara mana sooniyathai uruvakki viduvaan aanal kaattik kolla maattan avargal vaithi rukkum athanai kadai galaium vittu vittu selvaana avanunga ierukkum iedam yellam miga miga vasathi
*THANKS GOD TAMIL NADU HAS “SIR SEEMAN” AFTER 4 DACADES*. *IT’S BEGINNING OF MILLIONS OF SEEMAN TO SAFE T.N. FROM THE
CORRUPTED dmk, admk*
Naam Tamilar ?
தாய்த்தமிழ் மக்கள்
நீங்கள் எல்லாருடை
பேச்சையும் கேக்க
வேண்டும் வாழ்க்கையும் இது
வரை செய்த எல்லா
செயல்பாடுகளையும் பார்க வேண்டும்
நாம் தமிழர் நாமே
தமிழர் விவசாயின்
சின்னத்திற்கே….
அட்ரா பாத்துக்குவோம்…. இறங்கிட்டோம்….
வாழ்த்துக்கள் வெல்வோம் நிச்சயமாக