தேவேந்திர குல வேளாளர் வரலாறு! – சிறப்பு காணொளி தொகுப்பு | பட்டியல் வெளியேற்றம் கோரி பொதுக்கூட்டம்
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



தேவேந்திரகுல வேளாளர் மக்களின் வரலாற்றை குறும்படமாக சிறப்பாக எடுத்துரைத்த நாம் தமிழர் கட்சிக்கு எமது தேவேந்திரகுல வேளாளர் மக்கள் சார்பாக கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏
நான் வன்னியர் . என் ஓட்டு அண்ணன் சீமானுக்கு மட்டும் தான். அனைத்து குடிகளின் வரலாற்றை நாம் பேச வேண்டும். என் சொந்தங்களாகிய பறையர்களும்,நாடார்களும்,தேவர்களும்,தேவேந்திரர்களும்,முதலியார்கள் இப்படி சொல்லி கொண்டே போகலாம்!!! வாழ்க தமிழ்
நேரடியாக வந்த , வாழ்த்திய அணைத்து தமிழ்குடி மக்களுக்கும் , நெஞ்சார்ந்த நன்றிகள்.
தேவேந்திர குல வேளாளர்கள் சார்பாக அண்ணன் சீமான் அவர்களுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள் பல.. 2026 ல் நாம் தமிழர் ஆட்சி மலரும் தேவேந்திர குல வேளாளர்கள் நாங்கள் இருப்போம் நாம் தமிழராக.. 🥰🥰🥰🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
நாம் தமிழர் ❤❤❤
நான் தேவேந்திரர். என் வாக்கு, என் குடும்ப வாக்கு, என் நண்பர்கள் வாக்கு அனைத்தும் நாம் தமிழருக்கே…❤❤❤
எங்கள் தாய் மாமாவின் கம்பீர குரலால் தேவேந்திர குல வேளாளர் வரலாறை தெரிந்துகொண்டேன்
மகிழ்ச்சி ❤❤
காணொளி க்கு கோடான கோடி நன்றிகள் ❤
வரலாற்று குறும்படம் வெளியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துக்கள்
நான் தேவேந்திரர் என் மக்கள் சார்பாக நாம் தமிழருக்கு வாழ்த்துக்கள்.
நாம் தமிழர், தென்காசி சட்ட மன்ற தொகுதி.
சிறப்பு நாம் தமிழர்❤❤❤❤❤
புதிய முயற்சி
எல்லாம் மாறும்… செந்தமிழன் சீமான் என்ற சிவனால்…
இதைவிட நேர்த்தியாக ஒரு இனத்தின் வரலாறை சொல்லிவிட முடியாது அந்த அளவிற்கு முழுமையான ஆவணமாக வெளிக் கொண்டுவந்திருப்பது மிக அருமை ! பட்டியல் இனத்தில் இருந்து இவர்களை வெளியேற்றுவது காலத்தின் கட்டாயம் ! இல்லையேல் ஆச்சியாளர்கள் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டி
இருக்கும் !
சிறந்த முயற்ச்சி, மற்றும் உண்மையான பதிவு . வாழ்த்துகள்.
அருமை அருமை சூப்பர்
❤🎉🎉🎉🎉
நாம் தமிழர்…….
சிறப்பு
தேவேந்திரகுல வேளாளர் மக்களின் வரலாற்றை நேரடியாக தமிழ்குடி மக்களுக்கும் வெளியிட்ட அண்ணன் சீமான் அவர்களுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் வாழ்த்துக்கள்