சீமான் கருத்துரை | மதுரை மாவட்டக் கலந்தாய்வு | Seeman Latest Speech Madurai Meeting 14-09-2024
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



சீமான் அண்ணன் அவர்களுக்கு நீங்கள் பேச ஆரம்பிக்கும்போதும் முடிக்கும் போதும் இந்த வார்த்தைகளை கண்டிப்பாக சொல்லவேண்டும் நாம் தமிழர் கட்சி வெல்லும் அதன் சாதனை மக்கள் சொல்லும் கண்டிப்பாக நீங்கள் சொல்ல வேண்டும்
இலக்கு ஒன்று தான்… இனத்தின் விடுதலை… நீ பெரியவனா! நான் பெரியவனா! தேவையில்லை… களத்தில் யார்
முன்னின்றாலும் அவரை அரவணைத்து செல்வோம் … அனைவரும் நம் உறவே…
நம் தமிழ் மக்கள் சீமான் அண்ணா
வாழ்க
தெரு முனை பிரச்சாரம் வாரம் ஒரு முறை, அனைத்து ஊர்க்களும் மிக அவசியம் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
மிகவும் அருமையான பேச்சு
சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான்
ஆகச் சிறந்த புரட்சியாளன் புரட்சி வெல்லட்டும் நாம் உறுதியாக வெல்வோம் ❤
அண்ணா மிகவும் சிறப்பான முறையில் பதிவு செய்து என் மனதை கவரும் வகையில் இது ஒரு மகிழ்ச்சி ❤❤❤❤❤🎉🎉🎉🎉
நாம் தமிழர் கட்சியின் தலைமை சீமான் அவர்களின் பேச்சு துணிந்த ஆணித்தரமான சொற்கள் தமிழ் நாட்டில் தமிழ் தேசியத்தை வெல்வது உறுதி வாழ்த்துக்கள் ❤️❤️💪
அண்ணா உங்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் கண்டிப்பாக கிடைக்கும் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
வணக்கம்!
பிறருடைய தவறுகள்
நமக்கு நல்ல ஆசிரியர்கள். = யாரோ.
தமிழ்தாய் வாழ்க! ஆருயிர்த்தலைவன் பிரபாகரன் வாழ்க!தமிழ்த்தேசிய முன்னோடிகள் வாழ்க!
வாழ்க தமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் கட்சி
சீமான் ஒரு இயற்கையான அனுபவம் பெற்ற ஒரு ஞானி இதனால் இவர் ஒரு அனுபவ அரசியல் ஞானி. தமிழருக்கு விடிவுண்டு, வாழ்க தமிழகம்.
சீமான் போன்று மக்களுக்கு அரசியலை விளக்கி அறிவாற்றலை ஊட்டும் சீமான் தமிழ்நாட்டுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்
அண்ணன் அறிவு களஞ்சியம்
யாருமே வெல்லமுடியாத கருத்தை முன்வைத்த தாங்கள் இன்னும் பெரு வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும். 8 வீத வளர்ச்சியோடு திருப்தி அடையக்கூடாது. இன்னும் ஆட்சியை பிடிக்க நீங்கள் முயலவேண்டும். பலம், பலவீனங்களை ஆராய வேண்டும்.
நாம் தமிழர்
சீமான் தான் அழிவில்லாத அரசன் ❤❤❤❤
என்றும் அண்ணன் சீமான் வழியில் நாம் தமிழராக களமாடுவோம். ❤❤❤💪💪💪🔥🔥🔥
தமிழகத்தில் இன்று இந்த நிலை மாற வேண்டும் அண்ணன் சீமான் தமிழ் வாழ்க வளமுடன் வாழ்க வணக்கம்
தமிழனையே என்றும் ஆளவைப்போம்