எப்படிச் செய்வது என்பதை அறிந்தவனிடம் ஆற்றல் பாய்ந்து செல்கிறது! – ஹைபார்டு
Contact Us To Add Your Business
வெறுப்பு, மனக்கசப்பு என்ற சுமைகளை உங்கள் மீது சுமத்திக்கொள்ளாதீர்கள். நீங்கள் நினைப்பதைவிட அது மிகவும் கனமானது, கடினமானது!
– மாம்டி செவின்
மனிதனுடைய நிஜ வாழ்க்கை பிரதிபலிப்பே அவனுடைய கனவுகளில் வெளிப்படுகிறது!
– தோலோ
தன்னம்பிக்கையின் பிரதிபலிப்பு வெற்றியில் எதிரொலிக்கிறது! – ஈங்ஸ்
ஒருவன் எல்லாவற்றையும் இழந்தபின்னும் உற்சாகத்தை மட்டும் இழக்கவில்லை என்றால் மறுபடியும் முன்னேற முடியும்!
– அர்னால்டு
மனித சமுதாயத்திற்கான நல்லவைகளைச் சாதிக்கத் துடிக்கும் மனிதனுக்குக் களைப்பாற நேரமேது?
வெற்றிக்கென்று ரகசியங்கள் ஏதுமில்லை. திட்டமிடல், தன்னம்பிக்கை, கடின உழைப்பு, தோல்விகள் தந்த பாடம் இதிலிருந்தே வெற்றிப் பிறக்கிறது! – ஜெனரல் காலின் போவெல்
நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உங்களுடைய கால்களால் நடந்து செல்லுங்கள். பிறரின் முதுகில் ஏறிப்போக விரும்பாதீர்கள். அது நிரந்தரமல்ல. என்றாவது உங்களை இறக்கிவிட்டுவிடுவார்கள். அது உங்களுக்கு ஆபத்தைத் தரும்! – நீட்சே
மேலே ஏறும்போது சந்திப்பவர்களிடம் இனிமையாகப் பழகுங்கள். ஏனேனில், கீழே இறங்கும்போது நீங்கள் அவர்களைத்தான் சந்திப்பீர்கள்! – மில்னர்
நீங்கள் உழைக்கிற நேரம்தான். உங்கள் வாழ்க்கையிலேயே மிகவும் மகிழ்ச்சியான நேரமாக இருக்க முடியும்! – டாக்டர் டபுள்யூ.எச். பிஃபான்ஸ்
எப்படிச் செய்வது என்பதை அறிந்தவனிடம் ஆற்றல் பாய்ந்து செல்கிறது! – ஹைபார்டு
உயர்ந்த இலட்சியங்களைக் கொண்ட வாழ்க்கையே தலைசிறந்த பெருமையுள்ள வாழ்க்கை! – ஆல்மெரான்
நீங்கள் விரும்பினால் சோம்பலை நினைத்துப் பேசி, சோம்பேறியாகி துயரத்துடன் ஆழ் இருளில் இருக்கவும் இருக்கலாம். இல்லை அதே முறையில் ஊக்கம், உற்சாகம், தன்னம்பிக்கைப் பெற்று மகிழ்ச்சி ஊற்று ததும்பி வழியும் புதுவாழ்வை அமைத்துக்கொள்ளலாம்! – – நார்மன் வின்சென்ட் பீல்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates