‘சாட்டை’ துரைமுருகன் பரப்புரை – வள்ளியூர் – திருநெல்வேலி மாவட்டம் | உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை
Contact Us To Add Your Business
நேரலை 02-10-2021 வள்ளியூர் – திருநெல்வேலி மாவட்டம் | ஊரக உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை
Contact Us To Add Your Business
நேரலை 02-10-2021 வள்ளியூர் – திருநெல்வேலி மாவட்டம் | ஊரக உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை
யோவ் சாட்டை அண்ணா.! உன்னைய இந்த மேடையில திரும்பவும் பார்க்கும் போது கண்ணு கலங்குதடா. இப்ப போல எப்பவும் அண்ணன் கூடவே இருந்துடய்யா. அதுபோதும்?. சாட்டை துரை ❤️???
தம்பி துரை முருகன் பேச்சைக் கேட்டு அழுகையே வந்துவிட்டது.. இது நம் காலம் தம்பி… வாழ்த்துகள்
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகான சட்டையின் மேடை அடி எதிரிகளுக்கான சவுக்கடி???
சாட்டை அண்ணா மீண்டும் உங்களை ?நாம்தமிழர்? மேடையில் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி அண்ணா நன்றிகளும் புரட்சி வாழ்த்துக்களும் அண்ணா முன்பைவிட இன்னும் வேகமாக சாட்டை சுழல வேண்டும் அண்ணா ????????????????
சாட்டை துரைமுருகனுக்கு வாழ்த்துகள். வாய்ப்பை சரியாக பயண்படுத்திக் கொள்ளுங்கள்.
சாட்டை துரைமுருகன் அவர்களின் பேச்சை கேட்கும் பொழுது மிகவும் பெருமையாக இருக்கிறது அவருடைய நேர்மையை பாராட்டுகிறேன் அவருடைய கொள்கையில் மாற்றம் இல்லாமையை வரவேற்கிறேன் மற்றவர்களைப் போல பச்சோந்தி யாக இல்லாமல்தான் கொண்ட கொள்கையில் அசைக்கமுடியாத ஆலமரமாக இருப்பதை நான் பெரிதும் பாராட்டுகிறேன்
சாட்டை துரைமுருகனை நாம் தமிழர் மேடையில் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி. இதை போல பாரிசாலனையும் நாம் தமிழர் மேடையில் பார்க்க வேண்டும்.
பாரிசாலன் ஆதன் னு கடைசிய அளித்த உரையாடலை போய் பாரு….காரி துப்பி இருக்கான் நாம் சங்கிகளை
விரைவில் நடக்க வேண்டும்.. நாம் அன்பாய் அழைக்கிறோம்.. எல்லோரும் வாங்க.. அசைக்க முடியாத உறுதியோடு… நாம் சாதிப்போம்.. கண்டிப்பாக
சாட்டையின் வேட்டை ஆரம்பம்..
நி கலக்குற சித்தப்பு.????
தம்பி முருகன் தங்களை மீண்டும் நாம் தமிழர் மேடையில் பார்க்கின்ற போது உணர்வு பொங்குதையா.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
நாம் தமிழர் நாமே தமிழர்.
ஈழத்தமிழன்.
அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களின் பேச்சை கேட்டு கண்ணில் நீர் வந்து விட்டது. நாம் தமிழர் என்பது வெறும் கட்சி அல்ல எங்களின் அடையலாம்
சாட்டை துரைமுருகன் அண்ணா உங்களை மீண்டும் நாம் தமிழர் கட்சி மேடையில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
தம்பி சாட்டையின் வேட்டை தொடரட்டும். வெல்க நாம் தமிழர்.
உங்களை மீண்டும் நாம் தமிழர் மேடையில் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது ?????
சாட்டை எப்பவும் சுளண்டுகொண்டே இருக்கும் நாம் தமிழர்
தம்பி சாட்டை உங்களை இத்த மேடையில் பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது நாம் தமிழர் நான் ஈழத் தமிழன்
சகோதரர் துரைமுருகன் அந்த பனை விதைகள் நடுவது அருமை.
அடுத்து சாட்டை + தம்பி +அசுரன்.
அண்ணன் தலைகுணிந்து உட்கார்ந்து இருக்கிறார்…என் தம்பி. சாட்டை துரைமுருகன் பேச்சை கேட்டு கண் கலங்குறார் இது தான் சத்யமான உண்மை….???
மூணு நாளைக்கு முன்பே வரக்கூடாதா அண்ணா திருப்பத்தூரில் உங்கள் பேச்சைக் கேட்க ஆவலோடு இருந்தோம் come back புலி
என்னது..
அண்ணன் சாட்டை யா.?
???
பின்னல் பின்னல் தான் ?✌️